பிரதமர் மோடியின் ஜெல் சக்தி திட்டத்தின் கீழ் கோதாவரி, காவேரி நதிநீர் இணைப்பு திட்டத்தால் தமிழக டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி .
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ஜெல் சக்தி திட்டத்தின் கீழ் கோதாவரி, காவேரி நதி நீர் இணைப்பு திட்டத்தை சுமார் 8,500 கோடிக்கு மேல் செலவு செய்து, இதில் 50 விழுக்காடு அளவிற்கு மேல் வேலைகள் நடந்து முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது . இதனால், டெல்டா விவசாயிகள் தமிழ்நாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இத்திட்டத்தால் விவசாயத்திற்கு தமிழக விவசாயிகள் ஆந்திராவோ கர்நாடகவோ தண்ணீருக்கு எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை ,மேலும் , இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், […]
Continue Reading