தமிழ்நாட்டில் திமுகவின் எதிர்ப்பு அலை எந்த அரசியல் கட்சிக்கு அது சாதகம் ? அரசியல் கட்சியினரின் பொய்கள், ஊடகப் பேச்சாளர்களின் பொய்கள், ஊடகங்களின் பொய்கள் பொதுமக்கள் நம்பி விடுவார்களா ?
தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தல் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் திமுக பிரச்சாரத்திற்கு செல்லுகின்ற முக்கிய புள்ளிகளின் தொகுதிகளில் ,மக்கள் ஓட்டு கேட்கவே வராதே என்று புறக்கணிக்கிறார்கள். அந்த அளவிற்கு மக்களின் மனதில் திமுகவின் ஆட்சி ஒரு எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. மேலும், இவர்களுடைய பொய் பிரச்சாரங்கள் மக்களிடம் அது நிராகரிக்கப்படுகிறது. அதை போல் தான், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி சிறுபான்மை வாக்குகளுக்காக போடுகின்ற வேஷங்கள் கேலிக்கூத்து.தவிர, கனிமொழி, திருவள்ளூர் […]
Continue Reading