பத்திரிக்கை சுதந்திரம் ஒரு சீப்பஸ்ட் அரசியலுக்கு வழிவகுத்து கொண்டிருக்கிறதா ? இது அரசியலில் தகுதியற்றவனுடைய வேலை.
ஜூன் 07, 2024 • Makkal Adhikaram அண்ணாமலையின் தோல்வி ஒரு ஆட்டை கொண்டு வந்து, அந்த ஆட்டை வெட்டி பிரியாணி போடுவது போன்று படத்தைக் காட்டி, அதை ஒரு செய்தியாக ஒரு பெரிய பத்திரிகை என்று சொல்லக்கூடிய கார்ப்பரேட் நிறுவனம் போட்டுக் கொண்டிருக்கிறது என்றால் இதைவிட கேவலம் வேறு எதுவும் கிடையாது.இது ஒரு செய்தி என்று பத்திரிக்கையில் போடுவதற்கு கேவலமாக இருக்கிறது .மேலும், அரசியல் முட்டாள்கள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். எப்படி வேண்டுமானாலும் செய்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் […]
Continue Reading