போலி பட்டாக்களை கொடுத்து தேனி மாவட்ட பத்திரிக்கையாளர்களை ஏமாற்றும் அதிமுக, திமுக ஆட்சியின் அவலம் பொதுமக்களுக்கு தெரிய வேண்டாமா? -மனக் குமுறலுடன் தேனி மாவட்ட பத்திரிகையாளர்கள்.
பிப்ரவரி 24, 2025 • Makkal Adhikaram தேனி மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களை தொடர்ந்து அதிமுக, திமுக ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருவதாக ஒவ்வொரு ஏழை பத்திரிகையாளர்களின் மனக்குமுறல். அந்த மனக்குமுறலுக்கு முக்கிய காரணம், கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் 54 பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி இருக்கிறார்கள்.அந்த பட்டாவை வாங்கி பார்த்த பிறகு தான் தெரிந்தது, அதில் வில்லங்கம் உள்ள இடத்தினுடைய பட்டா என்று பத்திரிகையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது. மேலும், அவர்கள் […]
Continue Reading