திருமாவளவனுக்கு அரசியலில் மற்ற சமூகங்களின் எதிர்ப்பு அதிகரிப்பு.

நவம்பர் 29, 2024 • Makkal Adhikaram ( திருமாவளவன் பண்ணுவது ஜாதி அரசியல். இதில் இவர் உலக அரசியல் லெவலுக்கு பேசுவார்.) விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தலில் நின்று வெற்றி பெறுவது என்பது மிக மிக கடினமான ஒன்று .ஏனென்றால் மற்ற சமூகங்கள் ஏமாந்தது. தற்போது அது விழித்துக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். அது யாரால் என்றால் இவர்கள் வாயாலே இவர்கள் மண்ணை கவ்வி கொண்டார்கள்.  ஒரு பக்கம் மற்ற சமூகங்களை இழிவு படுத்தி பேசுவது, இந்து […]

Continue Reading

நாட்டில் பல சட்ட திருத்தங்கள் கொண்டு வர வேண்டியது அவசியம். அதில் ஒன்று வக்ஃபு வாரிய சட்டம். இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் திருத்த கால அவகாசம்.

நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய மசோதா அறிக்கை தாக்கல் செய்ய தொடரின் கடைசி நாள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஆராய கூடுதல் அவகாசம் தேவை என்பதால் இந்த காலக்கடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Continue Reading

Converts come under the BCMBC list: Supreme Court By PTI .

November 29, 2024 • Makkal Adhikaram The Supreme Court has upheld the High Court ruling that a Hindu SC cannot be certified as a Hindu Christian SC if he converts to Christianity or Muslim from his mother religion. Also, if a person from another religion converts to their mother religion, that SC certificate can be given. […]

Continue Reading

மதம் மாறியவர்கள் பிசி எம் பி சி பட்டியலில் வந்து விடுகிறார்கள் – உச்ச நீதிமன்றம்.

ஒரு இந்து எஸ் சி தன்னுடைய தாய் மதத்திலிருந்து கிறிஸ்தவராகவோ,முஸ்லிமாகவோ மாறினால் அவருக்கு இந்து கிறிஸ்தவ எஸ்சி என்று சான்று வழங்க முடியாது உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்துள்ளது. மேலும், மற்ற மதத்திலிருந்து தாய் மதத்திற்கு திரும்பினால் அந்த எஸ்.சி சான்றிதழ் கொடுக்கலாம். எஸ் ஐ பட்டியலில் உள்ளவர்கள் கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ மதம் மாறினால் பட்டியலின மக்கள் பி சி எம். பி. சி.பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு எஸ்.சி. சான்று அளிக்க முடியாது. என்று உச்ச […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் (29.11.2024)

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 29.11.2024 நடைபெற உள்ளது. அதனால் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகள் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Continue Reading

வின் டிவி இயக்குனர் தேவநாதன் யாதவ் மீது சுமார் 300 கோடி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை நடவடிக்கை.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஏழு பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சென்னை மயிலாப்பூரில் தி […]

Continue Reading

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை .

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திரிகோணமலையிலிருந்து, சென்னையிலிருந்து தெற்கு- தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று புயலாக வலுபெறக்கூடும். இது இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தற்போது, சுமார் 10 கி.மீ., வேகத்தில் புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அதிகனமழைக்கான எச்சரிக்கை: 27-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் […]

Continue Reading

தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

நவம்பர் 26, 2024 • Makkal Adhikaram தமிழக முதல்வர் ஸ்டாலின் வானிலை மையத்தால்  ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களுக்கு காணொளி மூலம் ஆலோசனை நடத்தி, நிவாரண முகங்களை தயார் நிலையில் வைக்கவும் பொதுமக்களை தாழ்வான பகுதியிலிருந்து முன்கூட்டியே நிவாரண முகங்களுக்கு அழைத்துச் செல்லவும் பொதுமக்களுக்கு அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Continue Reading

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி கோயில் நிர்வாகம் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் (13.12.2024 ) திருநாளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தருவார்கள். அதனால், அரசுசார்பில் சுமார் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளது. மேலும்,மத்திய அரசு சிறப்பு ரயில் போக்குவரத்து இயக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல். தவிர,கோயில் நிர்வாகம் சார்பில் சுகாதார வசதி,கழிப்பறைகள் பல்வேறு இடங்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Continue Reading

மத்திய அரசின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறும்.

நவம்பர் 25, 2024 • Makkal Adhikaram நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற உள்ளது.இதில் மத்திய அரசு பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. வக்பு வாரிய சட்ட  திருத்தம், கூட்டுறவு பல்கலைக்கழகம்  உள்ளிட்ட மசோதாக் மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.  இதில் வக்பு வாரிய சட்டத் திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல், உள்ளிட்டவை நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் […]

Continue Reading