An important news on social media. An American Christian published a book researching Hindu temples a year ago. What does it say? Let’s see in detail.

November 25, 2024 • Makkal Adhikaram Analysis of an American Christian by Stephan knapp The book came out a year ago. Hindus & Hindu temples are in ruins! It is the Hindus who are supporting this!” Stephen Nape, ‘Crime Against India and Need to Protect Ancient Vedic Traditions’ He has authored a research book titled ‘Crime […]

Continue Reading

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு அலுவலகங்கள் நீதிமன்றங்கள் கல்வி நிறுவனங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.

நவம்பர் 25, 2024 • Makkal Adhikaram  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க உத்தரவிட்டுள்ளார். அது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. இது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி நடத்துகிறாரா?  இவ்வளவு நாள் இல்லாத ஒரு அறிவிப்பு,இப்போது ஏன் வந்தது? தமிழ்நாட்டில் திமுகவிற்கு அவசியமோ அல்லது உள்நோக்கமோ இல்லாமல் எந்த அறிவிப்பும் வெளிவராது.  மோடி அங்கே இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுகிறார். அதற்கு எதிரான வேலையை இவர் பார்க்கிறார் என்பதுதான் […]

Continue Reading

Tamil Nadu Chief Minister MK Stalin has ordered the reading of the Preamble of the Constitution in government offices, courts and educational institutions.

November 25, 2024 • Makkal Adhikaram Tamil Nadu Chief Minister MK Stalin has ordered the reading of the Preamble of the Constitution of India. That’s something to be very welcome. Is it governed by the Constitution of India? Why did an announcement that didn’t exist for so long, come now? No announcement will be made in […]

Continue Reading

விரைவில்!வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூபாய் 5000 திட்டத்தை துவக்கி வைக்கிறார் – பிரதமர் மோடி.

அக்டோபர் 3 ல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் ஐயாயிரம் கொடுக்க திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதன்படி திட்டம் அக்டோபர் 3ல் துவக்கப்பட உள்ளது 6000 ரூபாய் 5000 என வேலையில்லா பட்டதாரிகளுக்கு கொடுக்கப்பட உள்ளது என மத்திய அரசு தரப்பில் தகவல்.

Continue Reading

ரஜினி அரசியலைப் பற்றி பேசுவது வீண் . தமிழக மக்கள் ஏமாந்தது போதாதா?

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தது போதும் அவருடைய ரசிகர்களும் பெரும் ஏமாற்றத்தை அடைந்திருப்பார்கள். ஏதோ ஒரு மேடையோ, மைக்கோ கிடைத்தால் ரஜினி அரசியலைப் பற்றி பேசுகிறார். இவர் செயல்பாட்டுக்கு உதவாதவர். பேசி விட்டு போவதற்கு வழிப்போக்கனாக,மேடைப் பேச்சாளர்கள் என தமிழ்நாட்டில் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மக்கள் ரஜினியை அவ்வாறு எதிர்பார்க்கவில்லை. கடைசி வரைக்கும் இவர் வருவேன் வருவேன்,என்று டயலாக் பேசிவிட்டு சினிமா காட்சி போல தமிழக மக்களை,அவருடைய ரசிகர்களை ஏமாற்றத்தை தான் சந்தித்தார்கள். […]

Continue Reading

மாநாட்டுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளை கௌரவித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் .

நவம்பர் 23, 2024 • Makkal Adhikaram தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாநாட்டுக்கு நிலம் கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்து விருந்து கொடுத்து உபசரித்திருப்பது அவருடைய உயர்ந்த உள்ளத்தை பாராட்ட வேண்டும் .  மாநாட்டுக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். அதோடு அவருடைய கொடுக்கல், வாங்கல் நின்று இருக்கலாம். ஆனால், மனசாட்சியோடு அந்த மக்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு விருந்து கொடுத்து ஒவ்வொருவர் குடும்பத்தினர் கையிலும், ஒரு […]

Continue Reading

Will the central government stop holding Gram Sabha meetings and bring the administration of the gram panchayat online according to the time? – Tamil Nadu Federation of Social Welfare Journalists.

November 23, 2024 • Makkal Adhikaram Grama Sabha meeting is a law for the people who lived 50 years ago. In these 50 years, people’s lives, mindsets, culture, education, all these things have brought about a change in the lives of the people. That change is the website. The central government is well aware of this […]

Continue Reading

கிராம சபை கூட்டம் கடமைக்கு நடத்துவதை மத்திய அரசு நிறுத்தி !காலத்துக் கேற்ப கிராம பஞ்சாயத்தின் நிர்வாகத்தை இணையதளத்தில் கொண்டு வருமா ? – தமிழ்நாடு சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

கிராம சபை கூட்டம் என்பது 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்காக போடப்பட்ட சட்டம் . இந்த 50 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை மனநிலை கலாச்சாரம் கல்வி இவை அனைத்துமே மக்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது . அந்த மாற்றம்தான் இணையதளம். இந்த இணையதளத்தை பற்றி மத்திய அரசுக்கு நன்கு தெரியும். அப்படி இருந்தும் பெயருக்கு கிராமசபை என்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த கிராம சபை கூட்டம் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் தொகையில் மூன்றில் […]

Continue Reading

நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கும் மகாராஷ்டிரா & ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடும் போட்டி.

பாஜக தலைமையிலான கூட்டணி 146 தொகுதிகள் முன்னிலை . காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 140 , இதர கட்சிகள் 16, ஜார்கண்டில் பாஜக 41 ,காங்கிரஸ் 36 கூட்டணி கட்சிகள் முன்னிலை .இது குறைந்த வித்தியாசத்தில் இருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது .

Continue Reading

காங்கிரஸ் கட்சியின் யோக்கியதை எவ்வளவு கழுவினாலும் போகாது .ஆனால், செல்வப் பெருந்தகை பேசுவது நாட்டில் அரசியல் தெரியாத மக்களை முட்டாளாக்கும் வேலையா ?

அதானி செய்த தவறுக்கு பிஜேபி என்ன செய்ய முடியும்? மோடி என்ன செய்ய முடியும் ?அடுத்தது ,பிஜேபிக்கு அவர் ஒரு சப்போர்டர் அது இல்லை என்று மறுக்க முடியாது . எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியானாலும் ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கும் .ஏனென்றால் இவர்களுடைய தயவு கார்ப்பரேட்டுக்கு தேவை .கார்ப்பரேட்டினுடைய தயவு அரசியல் கட்சிக்கு தேவை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை .இதில் தவறும் இல்லை . ஏனென்றால் பிஜேபிக்கு தேர்தல் நேரத்தில் செலவுக்கு […]

Continue Reading