ஈரோடு பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் .

அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் நடைபாதைகளை ஆக்கிரமித்து , உரிய அனுமதி பெறாமலும், ஏராளமான கடைகள் இருந்தன. இவற்றை அகற்றுமாறு, மாநகராட்சி ஆணையாளர் மனிஷுக்கு புகார் போனது.இந்நிலையில் ஆணையாளர் உத்தரவின்படி, ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து, பொது-மக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த ஜவுளிக்கடை, ஜூஸ் கடை, செருப்பு கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை, கம்மங்கூழ் கடை உள்பட, 25க்கும் மேற்பட்ட கடைகளை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி […]

Continue Reading

சினிமாவில் பா.ரன்ஜித் , வெற்றிமாறன் வந்த பிறகு சினிமாவில் ஜாதி கலாச்சாரம் உள்ளே வந்ததா ?இதை எப்படி மற்ற சமூகங்கள் ஏற்றுக்கொள்ளும் …….. ?

அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram சினிமா ஒரு பறந்து விரிந்த எல்லையற்ற கடல் அதில் முத்து எடுப்பவர்கள் தான் இயக்குனர்கள்.தமிழ் சினிமாவில் எல்லோரும் முத்தெடுக்கும் இயக்குனர்கள் என்று சொல்ல முடியாது .  திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள் எல்லாமே அந்த காலத்தில் மக்களுக்கு தேவையான கருத்துக்களை, 50 ஆண்டுகளை தாண்டியும் ,மக்கள் ஏற்றுக் கொள்ளும் படியும், ரசிக்கும்படியும் இன்றுவரை இருந்து வருகிறது . ஆனால், இன்றைய சினிமா பாடல்கள் ஏதோ ஒரு சில பாடல்களைத் தவிர, மற்றவை […]

Continue Reading

கிராமங்களில்! நகரங்களில் ! நகை வாங்கும் மக்கள் உஷார் ! உஷார் !

அக்டோபர் 15, 2024 • Makkal Adhikaram இன்று ஒரு சில கடைகளைத் தவிர, மற்ற கடைகளில் தங்கத்தின் தரம், விலையில் மோசடி, இது எல்லாம் நகை கடைகளில் தற்போது ஏமாற்றும் வியாபாரமாக இருந்து வருகிறது . இது பெரும்பாலான மக்களுக்கு இந்த நகையின் வியாபார மோசடி தெரியாது. அவர்கள் சேட் சொல்றாரு ! ஒரு நம்பிக்கையில் வாங்கிக் கொள்கிறார்கள். அதே நம்பிக்கை வைத்த மக்களை ஏமாற்றுபவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால், மக்கள் விழித்துக் கொள்வது அவசியம் .அதுவும் […]

Continue Reading

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை ஜோர்… ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram  கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம் . கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் குடித்ததால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து 69 பேர் உயிரிழந்த வேதனை மறையும் முன்பு, மீண்டும் அதே பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் […]

Continue Reading

234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்.. தவெக மாநாடுக்கு முன் விஜயின் அதிரடி மூவ்

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram நடிகர் விஜய் இந்தாண்டு தொடக்கத்தில் அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமக அறிவித்தார். அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினை தொடங்கி அதன் கொடி, சின்னம், பாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் மாவட்ட தலைவர்கள், […]

Continue Reading

கணவனை ஒரே அடியில் காலி செய்த ஜோதி.. நாமக்கல்லை நடுங்க வைத்த நாடகம்.. விசாரித்தால் விஷயமே வேறு.

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டியை சேர்ந்த போர்வெல் மெக்கானிக் முருகேசன், தனது மனைவி ஜோதியை சந்தேகப்பட்டாராம். குடிப்பழக்கம் வேறு இருந்ததாம். குடித்துவிட்டு வந்து அடிக்கடி சந்தேகப்பட்டு அடித்து உதைத்து வந்தாராம் முருகேசன். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, அவரை அடித்துக் காலி செய்தார். அதன்பின்னர் அவர் நடத்திய நாடகம் போலீஸையே தூக்கிவாரிப்போட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டியை சேர்ந்த 37 வயதாகும் முருகேசன் என்பவர் அந்த பகுதியில் போர்வெல் மெக்கானிக்காக வேலை செய்து […]

Continue Reading

இந்த காலத்திலும், இப்படி ஒரு கிராமமா? அங்கே இப்படி ஒரு பஞ்சாயத்தா ? சினிமா பாணியில் ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட பெண் .

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram திருவாரூர் மாவட்டம் ,இட பிரச்சனையால் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கிய கிராமம்… மாவட்ட ஆட்சியர் முன்பு கதறி அழுது மனு அளித்த பெண்..உடனடியாக உத்தரவு போட்ட ஆட்சியர்.                                             திருவாரூர் மாவட்ட ஆட்சியர்: சாருஸ்ரீ திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட […]

Continue Reading

Even in this day and age, is there a village like this? Is there such a panchayat there? A woman who is out of town in cinematic style.

October 14, 2024 • Makkal Adhikaram Tiruvarur District: A village in Tiruvarur district has left the family out of the village due to land dispute. The woman who filed a petition before the District Collector. The Collector immediately gave the order. Tiruvarur District Collector: Charusree Mariammal, 38, daughter of Rani of Ovalur Vellakulathu Street in Thiruthuraipoondi […]

Continue Reading

திமுக நிர்வாகிகள் அந்தந்த மாவட்டத்தில் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு .

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், பல இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கும், பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு, பொதுமக்கள் பாதிக்கா வண்ணம் களத்தில் இறங்கி பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளார்.  மேலும், வரும் 16ம் தேதி திருவள்ளூர் ,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் விடுக்கப்பட்டுள்ளது. அதனால், திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அவசர நேரத்தில், எந்த காலத்திலும் களத்திற்கு […]

Continue Reading

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் பருவ மழையின் ரெட் அலர்ட் .

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram TN – ALRT என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழையின் இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே அதிகாரப்பூர்வமான தகவல்களை அறிந்து கொள்ளவும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவரவர் கைப்பேசி மூலம் அறிந்து கொள்ள டி என் அலர்ட் என்னும் TN  – ALERT என்னும் செயலியை கூகுள் […]

Continue Reading