தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழையால் எந்தெந்த பகுதிகளில் மழை நீர் வெள்ள பாதிப்பு ? நீர்வளத்துறை மாவட்டங்களில் எடுத்துள்ள நடவடிக்கை என்ன ?
ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram எந்த ஒரு பாதிப்பும் வருவதற்கு முன் தடுக்க வேண்டியது அதிகாரிகளின் முக்கிய வேலை. அந்த வகையில் நிறுவனத்துறை அதிகாரிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கிராமங்களில் கரை உடைக்கப்பட்டு இருக்கிறது? பலவீனமான இடங்கள் எந்தெந்த ஏரிகள்? மற்றும் ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டிய ஏரிகள் எத்தனை? அங்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? மேலும் சென்னைக்கு தொடர்ந்து மழை வெள்ளம் வரும்போதெல்லாம் சென்னை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் .அதற்கு என்ன நடவடிக்கை […]
Continue Reading