மழை வெள்ளத்தின் காரணமாக தொற்றுநோய் பரவுவதை தடுக்க குடிநீரின் தரத்தை பரிசோதித்து வழங்க தமிழக அரசு உத்தரவு .
தமிழக அரசு எல்லா மாவட்டங்களிலும் குடிநீரின் தரத்தை பரிசோதித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது நகரங்கள் முதல் கிராமங்கள் வரை தரமான குடிநீர் பரிசோதித்து வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்கும்படி கேட்டு கொண்டுள்ளனர் .மேலும், குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
Continue Reading