கொல்லிமலை அடிவாரத்தில் சேலம் சரக டிஐஜி உமா தலைமையில் கள்ளச்சாராய தேடுதல் வேட்டை!

அக்டோபர் 06, 2024 • Makkal Adhikaram நாமக்கல் :ராசிபுரம், கொல்லிமலை அடிவாரப் பகுதியில் சேலம் சரக டிஐஜி உமாஅவர்கள் தலைமையிலான போலீஸாா் கள்ளச்சாராய தேடுதல் பணியில் ஈடுபட்டனா். ராசிபுரம் அருகேயுள்ள பேளுக்குறிச்சி, பழனியப்பா் கோயில் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து கள்ளச்சாராயம் உற்பத்தி தடுப்பு நடவடிக்கையாக பழனியப்பா் கோயில் மலைப்பகுதியில் சேலம் சரக டிஐஜி உமா, நாமக்கல் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் சாராய […]

Continue Reading

நாமக்கல்லில் பிடிபட்ட பங்களாதேஷ் பிரஜைகள்…! தீவிரவாத கும்பலுடன் தொடர்பா? NIA விசாரணை!

அக்டோபர் 06, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்ட டவுன் காவல் நிலைய எல்லையில் நேற்று பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் ரகசிய தகவலின் அடிப்படையில் பிடித்துள்ளனர்.இதில், பிடிப்பட்டவர்களிடம் ஒருவரிடம் மட்டும் முறையாக பாஸ்போர்ட், விசா இருந்துள்ளது. மற்றவர்களிடம் இல்லாததால் அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “கடந்த 9 மாதங்களாக நாமக்கல் டவுன் காவல் நிலைய எல்லையான விசாணம் பகுதியில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மொகமது முல்லா, அனிக்ஷ் […]

Continue Reading

போதையில் மயங்கிய +1 மாணவி! பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சித்தவர் கைது “

அக்டோபர் 05, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம்:மதுபோதையில் சாலையோரம் கிடந்த மாணவியை மீட்டு விசாரித்ததில் பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சித்தது தெரியவந்துள்ளது. சேலம் மாநகரம் அழகாபுரம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர்,மது போதையால் மயங்கிய நிலையில் சாலையோரம் கிடந்துள்ளார்.இதனை அவ்வழியாக நடந்து சென்று பொதுமக்கள் பார்த்து அந்த பள்ளி மாணவியை உடனடியாக மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் உதவியுடன் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பள்ளி […]

Continue Reading

சிறையில் இருந்து வெளிவந்ததும் மகாவிஷ்ணுவின் காலில் விழுந்த சிறுமிகள்..? இன்னும் பல உயிர்களுக்கு சேவை செய்வோம் என உறுதி..!

அக்டோபர் 05, 2024 • Makkal Adhikaram பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய அவர், கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே மகாவிஷ்ணுவை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.  தொடர்ந்து […]

Continue Reading

நாமக்கல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா எண்

அக்டோபர் 05, 2024 • Makkal Adhikaram நாமக்கல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் இணைய வழி முகவரி வெளியிடப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச சட்ட உதவிக்கு, ‘15100’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இணைய வழி முகவரி ஆகியவற்றை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.  நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான […]

Continue Reading

கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றும் . உலகப் போராக மாறுமா? – அச்சத்தில் உலக நாடுகள் .

அக்டோபர் 05, 2024 • Makkal Adhikaram ஆரம்பத்தில் ஊக்கரைன், ரஷ்யா இடையே ஏற்பட்ட போர்!பிறகு இஸ்ரேல், காசா இடையே ஏற்பட்டு, ஹமாஸ்டன் போர் மூண்டது. நாளடைவில் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் களம் இறங்கி உள்ளது. ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆதரவு தெரிவிக்கிறது. இப்படி ஒவ்வொரு நாடும் தனது நட்பு நாடுகளிடையே ஆதரவாக போரிட்டால்! அது உலகப் போராக மாறுமோ, என்ற அச்சத்தில் உலக நாடுகள் இருந்து வருகின்றன. அப்படி […]

Continue Reading

War tensions between East Asian countries. Will it become a world war? – The world is in fear.

October 05, 2024 • Makkal Adhikaram Initially, there was a war between Ukraine and Russia, then between Israel and Gaza, and the Hamaston War broke out. Over time, Iran has taken the field against Israel. Russia and China have been indirectly supporting Iran. The United States and the United Kingdom support Israel. If every country fights […]

Continue Reading

தமிழகத்தில் இரவு 10 மணி வரை, 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை, 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில், இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Continue Reading

உப்பாறு அணைக்கு நீர் வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள, உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள், பெண்களுடன் வந்து பி.ஏ.பி., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறியதாவது: உப்பாறு அணைக்கு சட்டப்படி 1.3 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். இதன் வாயிலாக நேரடியாக, 6,060 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக, 10 ஆயிரம் நிலங்களும் பயன்பெறுகின்றன. மேலும், 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உப்பாறு அணை உள்ளது.தற்போது, பிஏ.பி., தொகுப்பு […]

Continue Reading

மதுரை ஐகோர்ட் கிளை 100 நாள் வேலை திட்டத்தை கொள்ளையடிக்கும் திட்டமா? என வேதனை.

அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் கிராம ஊராட்சிகளின் அவலங்களை அதிக அளவில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஒரு பத்திரிக்கை மற்றும் இணையதளம். மேலும், ஊராட்சிகளில் நடக்கின்ற மோசடிகள், சகிக்க முடியாத ஒன்று.  ஒவ்வொரு கிராமத்திலும் சமூக ஆர்வலர்கள், கிராமத்தின் நலன் விரும்பிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடி கொண்டிருப்பது தான் அவர்கள் வேலையா? இந்த அதிகாரிகள் எதற்காக இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்த ஊழல்களுக்கு எல்லாம் இது […]

Continue Reading