நாமக்கல் அருகே பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் மாணவர் ஒருவர் பலி உடலை வாங்க பெற்றோர் மறுப்பு .
ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram நாமக்கல் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பிளஸ் 1 படித்த மாணவர் உயிரிழந்தார். இச் சம்பவத்திற்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தங்கள் மகனின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் திட்டவட்டமாக கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும்,நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் இரு மாணவர்களுக்கு இடையே நேற்று மாலை கடுமையான […]
Continue Reading