பவானிசாகரில் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 15ஆம் தேதி கருப்பு கொடி ஏந்தி கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு .
ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு புதிதாக, 420 வீடு கட்டிக் கொடுத்துள்ளது. மேலும், 120 வீடுகள் கட்ட பவானிசாகர் பேரூராட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு பவானிசாகர் பகுதி அனைத்து கட்சியினர் மற்றும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பவானிசாகர் மார்க்கெட் சதுக்கத்தில், அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், இ.கம்யூ., […]
Continue Reading