நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கும் மகாராஷ்டிரா & ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடும் போட்டி.

பாஜக தலைமையிலான கூட்டணி 146 தொகுதிகள் முன்னிலை . காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 140 , இதர கட்சிகள் 16, ஜார்கண்டில் பாஜக 41 ,காங்கிரஸ் 36 கூட்டணி கட்சிகள் முன்னிலை .இது குறைந்த வித்தியாசத்தில் இருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது .

Continue Reading

சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றவாளியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு.

இஸ்ரேல் அமாஸ் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இப்போரின் விதி மீறல்கள் அம் மக்கள் மிகவும் போராட்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு ,பொருளாதாரம், வாழ்க்கை போராட்டம் ,நோய்க்கு ஆளாக்கப்பட்டது ,இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்திற்கு அதன் உறுப்பு நாடுகள் இச்சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும் . அந்த வகையில் 124 உறுப்பு நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கம் […]

Continue Reading

நாட்டில் விஞ்ஞானம் அதிகமானால் மனித அழிவை நோக்கிச் செல்வது தற்போதைய நவீன ஏவுகணை போரா ?

மனித வாழ்க்கை உழைப்பை நோக்கி ,உண்மையை நோக்கி வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது ,அமைதியான வாழ்க்கை ,சந்தோசமான வாழ்க்கை ,நிம்மதியான வாழ்க்கை ,கௌரவமான வாழ்க்கை , வாழ்ந்து வந்தார்கள். இப்போது நாட்டுக்கு நாடு போட்டி ,பொருளாதார போட்டி ,விஞ்ஞான வளர்ச்சிப் போட்டி, ராணுவத்தின் வலிமையாக ஏவுகணைகள் போட்டி ,இது மட்டுமல்ல, விண்வெளி தளத்தில் ராக்கெட்டுகளை ஏவி ஆராய்ச்சி செய்வது ,கோள்களுக்கு ராக்கெட்டுகள் அனுப்புவது ,தொழில் ரீதியாக வெற்றி என்று ஒவ்வொரு நாடும் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டிருந்தாலும், […]

Continue Reading

அதானியை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் .

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram நியூயார்க் நீதிமன்றம் அதானியை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இது எதற்காக என்றால்? 16,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் 2100 கோடி அதானி சார்பில் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .  இந்த வழக்கை விசாரித்து வந்த நியூயார்க் நீதிமன்றம் அதானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களான சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு கைது செய்ய […]

Continue Reading

டொமினிகா நாடு! உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது .

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram பிரதமர் மோடி கொரோனா தொற்று களத்தில் 70 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கி உள்ளார். அதுவும் இந்தியா சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, டொமினிகாவின் கல்வி, சுகாதாரம் ,தகவல் தொழில்நுட்பம், ஆகியவற்றை அளித்து, அந்நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உதவி உள்ளார் . அதற்கு டோமினிகா அந்நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது . மேலும் ,பிரதமர் நரேந்திர மோடி இன்று உலகத் தலைவர்களின் வரிசையில் போராட்டப் […]

Continue Reading

Prime Minister Narendra Modi has been conferred with the highest civilian award by Dominica.

November 21, 2024 • Makkal Adhikaram Prime Minister Narendra Modi has administered 70,000 COVID-19 vaccines. It has also been gifted on behalf of India. Not only that, Prime Minister Narendra Modi has helped Dominica develop by providing education, health and information technology. Prime Minister Narendra Modi has been conferred with the country’s highest civilian honour by […]

Continue Reading

ஆறுபடை முருகனுக்கு இணையான இலங்கை யாழ்ப்பாண நல்லூர் கந்தனின் மாங்கனி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் .

Continue Reading

Is Thirumavalavan in trouble with pen drive caught by ED? Enforcement Directorate raids Arjunan’s house in connection with money laundering case?

November 17, 2024 • Makkal Adhikaram The Enforcement Directorate (ED) raided the residence of party deputy general secretary Adar Arjunan in connection with the money laundering case. Stuck pen drive. Martin’s son Aadhav Arjunan Thirumavalavan recently joined the party and was the deputy general secretary. There were reports that he was speaking against the DMK and […]

Continue Reading

நாட்டில் சிறுபான்மையினர் மதமாற்றத்தை வைத்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற போட்டியா ? அல்லது டார்கெட்டா? மதமாற்றத்திற்கு எதிராக விரைவில் சட்டம் – உள்துறை அமைச்சர் அமித்ஷா. .

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு அதுவும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுமார் 50 ஆண்டு காலத்தில் மத மாற்றம் அதிகம் நடைபெற்றுள்ளது. இந்த மதமாற்றம் எப்படி நடக்கிறது ?என்றால் நான் உங்களுக்கு இதை செய்கிறேன். பிழைப்புக்கு வழி தேடி தருகிறேன். உங்களை பொருளாதாரத்தில் உயர்வான நிலைக்கு கொண்டு செல்கிறோம். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறோம். பெண்களுக்கு வேலை கொடுக்குறோம். வருமானத்தை ஏற்படுத்துகிறோம். இப்படி பல வகையில் அவர்களை பேச்சால் ஈர்த்து, சிலவற்றை […]

Continue Reading