ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டாமல் அவர்களின் ஜால்ராவாக இருப்பது அது பத்திரிகையா ? எது உண்மை? எது பொய்? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவது பத்திரிக்கையா? சலுகை விளம்பரங்களுக்காக அடிமைகளாக இருப்பது பத்திரிகையா? எது என்பதை மக்களே தீர்மானியுங்கள்.
ஜூலை 22, 2024 • Makkal Adhikaram திமுக (youtube) யூ – டியூபர் மணி ! பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர் என்று ஏமாற்றுகிறாரா ? மதவெறி என்பதை எதை சொல்கிறார் ? என்னுடைய சாமியை, என்னுடைய மதத்தை வணங்க கூடாது என்று சொல்கிறாயா? அல்லது என்னுடைய குல தெய்வத்தை கும்பிடக்கூடாது என்று சொல்கிறாயா? அல்லது தெய்வங்களை வணங்க கூடாது என்று சொல்கிறாயா? எதுடா மத வெறி? மதவெறிக்கு என்ன அர்த்தம்? மற்ற மதங்களை மதிக்கவில்லையா? அல்லது மற்ற மதங்களை […]
Continue Reading