தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு. நாட்டின் ஜனநாயகத்தின் மாண்பை காக்கும் தீர்ப்பு மட்டுமல்ல, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது .
நாட்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதை அல்லது நிதி உதவி வழங்குவதை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு நாட்டின் ஜனநாயகத்தின் மாண்பை காக்கும் தீர்ப்பு மட்டுமல்ல, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது . தேர்தல் என்பது சமூகத்தில் தகுதி வாய்ந்தவர்களுக்கு ,அரசியல் கட்சிகள் கொடுக்கப்படும் எம் எல் ஏ, எம் பி,உள்ளாட்சி அமைப்புகள், வேட்பாளர்களை தேர்வு செய்து, மக்களின் தேர்வுக்கு நியமிக்கிறார்கள். நியமிக்கப்படும் இந்த வேட்பாளர்கள் அவர்களுடைய தகுதி என்ன? செயல்பாடு […]
Continue Reading