தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இஸ்ரேலுக்கு 15,000 தொழிலாளர்களை இந்தியா வேலைக்கு ஆட்களை அனுப்ப தேர்வு .
செப்டம்பர் 11, 2024 • Makkal Adhikaram இஸ்ரேல் நாட்டில் வேலைவாய்ப்பை பெற இந்திய அரசின் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் மேலும் குறைந்த வேலைவாய்ப்பு பயிற்சியுடன் முடித்தவர்கள், மேனேஜ்மென்ட் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக பி ஐ பி ஏ குழு விரைவில் இந்தியாவிற்கு வர உள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டில் கட்டுமான பணிக்கு 10,000 பேர்களும், பராமரிப்பு பணிகளுக்கு 5000 பேர் இந்தியர்களும் தேவைப்படுகின்றனர் […]
Continue Reading