நாமக்கல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா எண்
அக்டோபர் 05, 2024 • Makkal Adhikaram நாமக்கல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் இணைய வழி முகவரி வெளியிடப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச சட்ட உதவிக்கு, ‘15100’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இணைய வழி முகவரி ஆகியவற்றை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான […]
Continue Reading