வருவாய்த் துறையினா், கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம் நீடிப்பு.
அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்யக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையினா், கிராம நிா்வாக அலுவலா்களின் காத்திருப்பு போராட்டம் தொடா்ந்து நீடிக்கிறது. நாமக்கல் வட்டம், கீரம்பூா் பிா்க்காவுக்கு உள்பட்ட நருவலூா் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருபவா் ராமன். கடந்த 4-ஆம் தேதி அரசுக்கு சொந்தமான மயான புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தை, அதே பகுதியைச் சோ்ந்த திருமுருகன் என்பவா் […]
Continue Reading