வார ,மாத இதழ் பத்திரிகைகளுக்கும் அக்ரடேஷன் கார்டு ,பஸ் பாஸ், கொடுக்கப் போவதாக செய்தித்துறை இயக்குனர் வைத்தியநாதன் சொன்னது நடந்துவிட்டால்! பத்திரிக்கை துறையில் திமுக ஆட்சியில் இது ஒரு வரலாற்று சகாப்தம் .
ஜூலை 31, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து சமூக நலனுக்காக, பத்திரிக்கை துறையின் சமூக நீதிக்காக போராடும் பத்திரிகை என்பது பத்திரிக்கை துறை வட்டாரத்தில் தெரிந்த ஒன்றுதான் .எமது மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் ,செய்தித் துறை இயக்குனர் வைத்தியநாதன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஏனென்றால் பத்திரிக்கை துறை ஒரு கடல் […]
Continue Reading