தலைமைச் செயலகத்தில் உள்ளே செல்வதற்கு அக்ரடேஷன் கார்டு தான் பத்திரிக்கையாளர்கள் என்று தீர்மானிக்கிறதா ? தலைமை செயலக காவல்துறை செக்யூரிட்டி கள் மீது டிஜிபி நடவடிக்கை எடுப்பாரா ?
ஜூலை 04, 2024 • Makkal Adhikaram ஒருவரை பத்திரிகையாளர் என்று தீர்மானிக்க அக்ரி டேசன் கார்டு தான் தீர்மானிக்கிறதா? என்ற கேள்வி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சொந்தமான இந்த அக்ரி டேசன் கார்டு மற்ற பத்திரிகைகளுக்கு அது கொடுப்பதில்லை. இது எந்த ஆட்சி வந்தாலும், அவர்களுக்கு ஏற்றார் போல் ஜால்ரா தட்டுவது தான் இந்த பத்திரிகைகளின் வேலை. அதனால் அவர்களுக்கு அக்கடேசன் கார்டு முதல் எல்லா சலுகைகளும் கிடைக்கும். விளம்பரங்கள் கிடைக்கும். ஆனால், […]
Continue Reading