தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.
நவம்பர் 26, 2024 • Makkal Adhikaram தமிழக முதல்வர் ஸ்டாலின் வானிலை மையத்தால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களுக்கு காணொளி மூலம் ஆலோசனை நடத்தி, நிவாரண முகங்களை தயார் நிலையில் வைக்கவும் பொதுமக்களை தாழ்வான பகுதியிலிருந்து முன்கூட்டியே நிவாரண முகங்களுக்கு அழைத்துச் செல்லவும் பொதுமக்களுக்கு அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Continue Reading