இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஆற்றை கடக்கும் கிராம மக்கள் .
அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், மருதுார் ஊராட்சிக்குட்பட்ட நேரு நகரில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இறந்தவர்களை அடக்கம் செய்ய, இந்த பகுதி மக்களுக்கு, உப்பாற்றின் மறுகரையில் இடம் ஒதுக்கப்பட்டுஉள்ளது.உப்பாற்றில் தண்ணீர் செல்லாத போது, ஆற்றுக்குள் நடந்து, ஆற்றை கடந்து சென்று இறந்தவர் உடலை அடக்கம் செய்கின்றனர்.ஆற்றை கடக்க பாலம் இல்லாததால், மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ள நீர் செல்லும் போது, இறந்தவர் உடலை மறு கரையில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் செல்ல […]
Continue Reading