கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம உதவியாளர்கள் இவர்களின் முறைகேடுகளும், பொதுமக்கள் அலை கழிப்பது பற்றி ஏன், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை?

ஒரு கிராம நிர்வாக அதிகாரி ,எந்த கிராமத்தில் அவர் பணியாற்றுகிறாரோ ,அந்த கிராமத்தில் தான் அவர்கள் வசிக்க வேண்டும். அதுதான் ஜீவோ (GO) அதன்படி ஒரு கிராம நிர்வாக அதிகாரி கூட, கிராமத்தில் தங்குவதில்லை. அவர்களை அந்த கிராம மக்கள் கேள்வியும் கேட்பதில்லை.  மேலும், கிராமத்தில் தங்கினால் ,அந்த கிராமத்தில் நடக்கின்ற தவறுகளான மணல் கடத்தல், புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு ,ஏரி மரங்களை வெட்டுதல், கால்வாய் ஆக்கிரமிப்புகள், நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள், போன்ற எந்த தவறு நடந்தாலும், […]

Continue Reading

தமிழக அரசின் செய்தித் துறை மிகவும் சுயநலமாக இருப்பது ஏன்?

தமிழக அரசின் செய்தித் துறை, கார்ப்பரேட் பத்திரிகைகளுடன் அரசியல் செய்து வருகிறது .இது ஏன்? என்பது பொதுமக்களுக்கு தெரியாது. இதைவிட கொடுமை, பத்திரிகை நடத்துபவர்களுக்கும் தெரியாது. இந்த உண்மைகள் ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும் .மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால், நாங்கள் தான் பத்திரிகை. எங்களைத் தவிர வேறு சிறு பத்திரிகைகள் எல்லாம் வளரக்கூடாது.  நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம். எங்களுக்கு தேவை சலுகை ,விளம்பரம் இது ஒரு ரகசிய அரசியல். இதனால் மக்களுக்கு வெளிப்படையான […]

Continue Reading

திமுக அரசின்மீது பல அதிருப்திகள் பொதுமக்கள் மத்தியில் உள்ள நிலையில் அரசு அதிகாரிகள்! அதற்கு முட்டுக் கொடுக்கிறார்களா ?தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா?

மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில், மக்களின் பிரச்சினைகளை கோரிக்கையாகவும், அவர்களுடைய கருத்துக்களை பிரதிபலிக்கும் பத்திரிகையாகவும், உண்மையான செய்திகளை நடுநிலையோடு வெளியிட்டு வருகிறது. இப்படிப்பட்ட பத்திரிகைகள் வெளியிட்டு வரும் உண்மை கருத்துக்கள், உண்மை செய்திகளுக்கு கூட அரசு அதிகாரிகள், அதற்கு உரிய தீர்வு காணாமல் சுய லாபங்களுக்காகவும், உள்ளாட்சி நிர்வாகிகளின் லாபங்களுக்காகவும், பணியாற்றுகிறார்கள் என்றால், இதைவிட ஒரு மோசமான நிர்வாகம் எதுவும் இருக்க முடியாது.மேலும், உண்மையை வெளிப்படையாகவே எடுத்துரைக்கின்ற எமது பத்திரிகை மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் […]

Continue Reading

மத்திய அரசு! உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆன்லைன் – இணைய தளம் ஏற்படுத்தியும், பொது மக்களின் பயன்பாட்டுக்கு தமிழக அரசு சரியான முறையில் இயக்கவில்லை என்பதுதான் கிராம பொது மக்களின் குற்றச்சாட்டு.

மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து, பல ஆண்டுகளாக, இந்த ஆன்லைன் மூலம் இணையதளத்தில் நிர்வாகத்தின் அனைத்து விவரங்களை தெரிந்து கொள்ளவும் மற்றும் கிராம பஞ்சாயத்துக்களின் கணக்கு வழக்குகள் வெளியிட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கட்டுரைகளையும், செய்திகளும் வெளியிட்டு வந்தோம். ஆனால், அதை தமிழக அரசு செய்யவில்லை. மத்திய அரசு செய்துள்ளது. அதற்காக மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் வரவேற்று, பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், இங்கு தமிழக அரசு அதை சரியான முறையில் இயக்காமல், முடக்கி வைத்துள்ளது […]

Continue Reading

விடையூர் ஏரியில் இருக்கும் அடர்ந்த வேலிக்காத்தான் மரக் காடுகளை அதன் மதிப்பிற்கு தக்கவாறு வெளிப்படையாக ஏலம் விட தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை.

விடையூர் ஏரி சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் அடர்ந்த வேலி காத்தான் மரங்கள் உள்ளது. இதை மதிப்பீடு செய்யும் வனத்துறை மாவட்ட அதிகாரி மிகவும் குறைந்த, தவறான மதிப்பீடு தொகையை நிர்ணயம் செய்கிறார். இது பற்றி நான் நேரடியாகவே அவரிடம் பேசினேன் . இதுதான் எங்களுடைய வழிமுறை என்று தெரிவித்தார் . அந்த முறை தவறானதாக உள்ளது. இதை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் இன்று ஒரு டன் வேலிக்காத்தான் மரத்தின் விலை ரூபாய் […]

Continue Reading

உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் நிர்வாக குற்றங்களை தடுக்க தமிழகஅரசு அடிப்படையில் நிர்வாக சீர்திருத்தம் செய்யாமல் முடியாது. சமூக ஆர்வலர்கள்.

தேனி மாவட்டம் லட்சுமி நாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மக்கள் அதிகாரம் பத்திரிகையால் ,இன்று ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பதவி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் சார்பில் விளக்கம் கேட்டு வட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.  அதன் அடிப்படையில் வட்டாட்சியரும் வரும் மார்ச் மாதத்தில் லட்சுமி நாயக்கன்பட்டி ஊராட்சியில் சிறப்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இது மக்கள் அதிகாரம் பத்திரிகை சமூக […]

Continue Reading

தமிழகம் முழுதும் ஊராட்சி மன்ற செயலாளர்களை தங்களுடைய சொந்த ஊரிலிருந்து ஒவ்வொருவரையும் 15 கிலோமீட்டருக்கு மாற்றம் செய்ய தலைமைச் செயலக ஊராட்சிகள் செயலாளர் அமுதாவிற்கு பொதுமக்கள் கோரிக்கை.

மக்கள் அதிகாரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து வெளியிட்டிருக்கிறேன் .ஏனென்றால், பஞ்சாயத்து ஊழல்கள் அத்தனைக்கும் இவர்கள்  முக்கிய காரணமாக இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு தெரியாமல் எந்த ஊராட்சியிலும், எந்த ஊழல்களும் நடக்க வாய்ப்பில்லை. மேலும், சில மாதங்களுக்கு முன்பு கூட பஞ்சாயத்து பற்றிய ஊழல்கள் எப்படி அரங்கேறுகிறது? என்பது பற்றி தெளிவாக குறிப்பிட்டு இருந்தேன்.அதாவது பஞ்சாயத்து செயலாளர் ,ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் இவர்கள் அனைவரும் கூட்டு ஒன்று சேர்ந்து நடத்தும் […]

Continue Reading

பத்திரிகைகளின் விதிமுறைகளை மாற்றாமல் சமூக மாற்றத்தை உருவாக்க முடியாது.

மத்திய அரசின் பட்ஜெட் எல்லா தரப்பும் வரவேற்கும் பட்ஜெட் என்றாலும், சமூக நன்மைக்காக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எந்த சலுகையும் இல்லை. தவிர, மத்திய மாநில அரசுகள், சாமானிய பத்திரிகைகளின் வளர்ச்சி தான், சமூக நன்மைக்கான வளர்ச்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும்,கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளுக்கு இல்லையென்றாலும், இந்த சாமானிய, நடுத்தர, சிறிய பத்திரிகைகளுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கலாம். ஆனால் அறிவிக்காதது உண்மையிலே அது வேதனை தருகிறது.  மேலும், பத்திரிகை என்றால் ,அது […]

Continue Reading

தமிழக சுகாதாரத்துறையில் மத்திய அரசின் நிதி என்.ஹெச்.எம் (NHM  CRORE MONEY )ல் நடக்கின்ற ஊழல் முறைகேடு குறித்து மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமா?

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில், ஆரம்ப சுகாதார நிலைய துணை இயக்குனர்களுக்கு இந்த நிதி கோடிக்கணக்கில் மாவட்டம் தோறும் பிரித்து வழங்கப்படுகிறது. இதில் வருகின்ற இந்த நிதி சரியான முறையில் ஒவ்வொரு (டிபிஎச் க்கும்) அதாவது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்பது மிக முக்கிய கேள்வி. மேலும்,  இதில் ஒவ்வொரு துணை இயக்குனர்கள் அதாவது டிடிஹெல்த் depty directors இந்த நிதியை முறைகேடு செய்து வருவதாக பல மாவட்டங்களில் இருந்து வரும் தகவல் . மேலும் […]

Continue Reading

ஆளுநர் ஆர் என் ரவி பேசிய தமிழகம் என்ற வார்த்தைக்கு கூட அது பற்றி ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு சென்று இருந்த நிலையில் திடீரென தமிழ்நாடு – தமிழகம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநர் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், “காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்’ ஒரு காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி’ நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே […]

Continue Reading