குற்ற செயலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டினால் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டால் நடவடிக்கை பாயும் .

ஜூன் 14, 2024 • Makkal Adhikaram  தமிழக முதல்வரின் தனிப்பிரிவு தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் நடவடிக்கை பாயும் – முதல்வரின் அறிவிப்பு . தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் நடக்கின்ற குற்ற செயல்களில் ஈடுபடும் பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள் ,ரவுடிகள் ,அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள், பணம் கேட்டு தொந்தரவு செய்தால், உடனடியாக முதலமைச்சர் தனிப்பிரிவு […]

Continue Reading

Can Modi complete 5 years in coalition government? – Political analysts say it’s difficult.

June 08, 2024 • Makkal Adhikaram At a time when Modi wanted to create a prosperous India, people did not want a majority for the BJP but for the alliance. It is the misfortune of the people of the country. Modi’s dream was the dream of the youth of the future. Modi has been implementing various […]

Continue Reading

Can any political party establish good governance in the country as long as there are people who ignore the social welfare newspapers and propping up the corrupt regime and give concessional advertisements to the corporate newspapers and TV channels and sell the right to vote for money without knowing the meaning?

April 21, 2024 • Makkal Adhikaram What is politics in the country? What is a political party? What is an election? What is the democratic obligation to vote in elections? As long as there are people who sell their franchise for money without knowing the meaning, so on. Until they boycott the social welfare press and […]

Continue Reading

நீதித்துறையிலும் பத்திரிக்கை துறையிலும் அரசியல் தலையீடு அரசியல் தலையீடு அதிகரித்திருப்பது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் .

நீதித்துறையில் அரசியல் தலையீடு, அதிகரித்திருப்பதால் நீதித்துறையின் நேர்மைக்கு களங்கம் – மூத்த வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் . நாட்டில் பத்திரிகை சுதந்திரம் பறிபோய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதுபோல நீதித்துறையின் சுதந்திரமும் அரசியல் தலையீட்டால் பறிபோய்விடும் என மூத்த வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் என்னிடம் கூட எனது பத்திரிகையின் மூத்த வழக்கறிஞர் முத்துசாமி பேசும் போது நீதிமன்றத்தில் அதிக அரசியல் தலையீடு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் நடக்கின்ற அரசியல், […]

Continue Reading

நாட்டில் ஆட்சி நிர்வாகம் சரி இல்லை என்றால் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் அடுத்தது பத்திரிக்கை துறை அடுத்தது காவல்துறை மக்களின் பொதுநலத்துக்கான துறைகள் அனைத்தும் சுயநலமாக மாறினால்! இது எல்லாம் யார் தட்டி கேட்பது ? இயற்கை என்ற கடவுளை? அல்லது மகான்களா?

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிர்வாகம் மக்களுக்காக இல்லை. அவர்களுடைய குடும்பத்திற்கும் ,அவர்களுடைய அரசியல் கட்சிக்கும், சொந்தமானதாக இருந்து வருகிறது .இது ஒரு புறம் இருக்கட்டும். அடுத்தது, அமைச்சர் பொன்முடி செய்த ஊழல் புகார் குறித்து உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், உயர் நீதிமன்ற நீதிபதி இவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, 50 லட்சம் ரூபாய் அபராதம் இவருக்கும், இவர் மனைவிக்கும் தண்டனை விதித்தார்.  இந்த தண்டனையை எதிர்த்து நீங்கள் உச்ச நீதிமன்றத்திலும், வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்று […]

Continue Reading

If the administration of the country is not good, then the last hope of the people is the court, then the press is next, the police is next, if all the departments for the public welfare become selfish! Who’s going to knock all this? The God of Nature? Or saints?

The Stalin-led administration in Tamil Nadu is not for the people. It belongs to their family and their political party. Next, the High Court judge sentenced Minister Ponmudi to three years imprisonment and imposed a fine of Rs 50 lakh on him and his wife. You can also challenge the sentence in the Supreme Court, […]

Continue Reading

The Tamil Nadu government filed a petition in the Supreme Court against the Governor as the Supreme Court did not clearly mention the verdict given to Ponmudi.

Ponmudi was convicted by the High Court. He challenged the verdict in the Supreme Court. There is no clear reference to the ruling. The judge has ordered the verdict to be suspended. Here DMK president M K Stalin wrote a letter to the governor saying it was a verdict in his favour and he should […]

Continue Reading

The date for the Lok Sabha elections has been announced! Election Commission asks political parties to avoid unnecessary news.

The Election Commission of India (ECI) has said that since the election rules have come into force immediately after the announcement of the Lok Sabha elections, it is advisable to refrain from posting comments or criticisms, memes, pictures, jokes and videos of any political party in any group. Also, this is in view of the […]

Continue Reading

நாட்டின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற முயற்சி செய்வோம் – வரவேற்கும் தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு ‌.

இந்திய நாட்டின் தலைமை நீதிபதி சந்திர சூட் சொன்ன கருத்து, நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையும், எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்களுக்கு நம்பிக்கையும், ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டில் தற்போது ஜனநாயகத்தை காப்பாற்றுவும், இந்திய அரசியலமைப்பை காப்பாற்றவும், எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்கிறோம். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் .மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்க வேண்டும். இந்த சர்வாதிகார அரசாங்கம் மக்களை பயமுறுத்துவார்கள். மிரட்டுவார்கள். ஆனால், நீங்கள் […]

Continue Reading

தமிழ்நாட்டில் சர்வதேச கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைதானது ,திமுகவுக்கு அரசியல் பின்னடைவு ஏற்படுமா ?

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் இப்போது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு என் சி பி யால் ஜெய்பூரில் கைது செய்யப்பட்டுள்ளான். இவனுடைய கைதுக்கு, இன்று பல சோசியல் மீடியாக்களில், பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.மேலும், முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் திமுகவின் அயலக அணி பொறுப்பில் இருந்துள்ளான் . அது மட்டுமல்ல ,ஸ்டாலின் குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருந்துள்ளான் என்பதை நமது பத்திரிகை, தொலைக்காட்சியில் தெரிவித்து வருகிறது .தவிர, […]

Continue Reading