திமுக தலைவர் மு க ஸ்டாலின் என்ன உத்தரவு,கட்சியினருக்கு பிறப்பித்தாலும், அமைச்சர்கள் பெரும்பான்மையினர் மீது வழக்கு இல்லாமல் இருக்கிறதா?
திமுக ஆட்சியில் பெரும்பான்மை அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது குடும்ப நல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை அபகரித்ததாக இவர் மீதும்,இவர் மனைவி மீதும் புகார் பதியப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும்போது,இவர்கள் ஆஜராகாததால் இவர் மீது வழக்கு பதியப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த வழக்கு விசாரணை மே 13ஆம் தேதி அன்று இவர்கள் ஆஜராகவில்லை […]
Continue Reading