சென்னை வெள்ளத்தில் மிதக்குவதால்! ஏடிஎம்மில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறப்பு.
சென்னை வெள்ளத்தில் மிதக்குவதால்! ஏடிஎம்மில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறப்பு. சென்னை மண்ணடி பகுதியில் பணம் எடுக்கச் சென்ற வடமாநில இளைஞர் ஒருவர் இறந்துள்ளார். அவர் உயிரிழக்கும் முன்பு இரும்பு கம்பியை பிடித்தபடி இருந்துள்ளார். அதனால் மின்சாரம் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் பாய்ந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீர் தேங்கி பகுதிகளில் செல்லும்போது கவனத்துடன் இருப்பது அவசியம். மேலும் அத்தியாவசிய தேவைக்காக சென்றாலும் கூட பொதுமக்கள் மிக எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.
Continue Reading