பூமியை தாக்கக்கூடிய ஒரு சிறிய கோள் மணிக்கு 104.761 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை சந்திக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதனால், பூமிக்கு ஆபத்தா?
செப்டம்பர் 15, 2024 • Makkal Adhikaram 2024 ஆர் என் 16 என்று பெயரிட்டுள்ள ஒரு சிறிய கோள் இன்று செப்டம்பர் 14 ,2024 பூமியை நெருங்கும் என்று தெரிவித்துள்ளது. 110 அடி அகலமும் மணிக்கு 104.761 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த விண்வெளி பாறை பூமியிலிருந்து 1.6 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல் மற்றும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தை விட பெரியது. […]
Continue Reading