Category: தலைப்பு
நாட்டில் அரசியல் என்றால்! அரசியல் கட்சி என்றால்! எப்படி இருக்க வேண்டும்?
(1965 முன் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அரசியல் எங்கே? தற்போதைய அரசியல் எங்கே?) அரசியல் என்பது தமிழ்நாட்டில் ஏமாற்று வேலை ஆகிவிட்டது .அரசியல் கட்சி என்பது சட்டத்தை ஏமாற்றுபவர்களின் தொழிலாகிவிட்டது. இதிலிருந்து எந்த கட்சியும் 100% தூய்மையானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. எல்லா கட்சியையும் கட்சிக்குள்ளும் சட்டத்தை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள். ஊழலுக்குள் கட்சி இருக்கிறது. இங்கு அதிமுக, திமுகவில் அதிகம். மற்ற கட்சிகளில் இல்லையா? இருக்கிறது. எல்லா கட்சிகளிலும் ஊழல் பேர் வழிகள் இருக்கிறார்கள். […]
Continue Readingதேனி மாவட்டத்தில் கம்பம் தொகுதி திமுக எம்எல்ஏ வை சிறைபிடித்த பொதுமக்கள்.
தமிழ்நாட்டிலே தேனி மாவட்ட மக்கள் ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும் தட்டி கேட்க பயப்படுவதில்லை. அவர்கள் அரசியல் தெரிந்த மக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சிறை பிடித்து கேட்க வேண்டிய அவசியம் என்ன ? எதற்காக சிறப்பிடிக்கப்பட்டார் ? சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் கம்பம் தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மக்களால் சிறைபிடிக்கப்பட்டார். மேலும், அரசு விழாவிற்கு வந்த எம் எல் ஏ வை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு காரசாரமாக வாக்குவாதத்துடன் […]
Continue Readingநாட்டில் 2000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தவுடன் யாரெல்லாம் கதறுகிறார்கள் ?
(கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ,கள்ள நோட்டு வைத்திருப்பவர்கள், அதை புழக்கத்தில் விட்டவர்கள் ,இவர்கள் எல்லாம் கொதிக்கிறார்கள்.) ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் செல்லாது அதை வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30க்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதை ஒரு பொருட்டாகவே சாமானிய மக்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இதை எடுத்துக் கொள்பவர்கள் யார்? என்றால், நாட்டில் ஊழல் அரசியல் கட்சிகள், ஊழல்வாதிகள், கருப்பு பண முதலைகள் ,இவர்கள்தான் கொதிக்கிறார்கள். கதறுகிறார்கள். இதற்கு சில அரசியல் வெத்து வெட்டுக்களும் […]
Continue Readingமக்களுக்காக செயல்படாத மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்யாதது ஏன்?- பொது மக்கள்.
தமிழக அரசு சில ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்துள்ளது. அதில் மக்களுக்காக செயல்படாத ஆட்சியாளர்களை மாற்றாமல் இருப்பதற்கு பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தவிர, பொதுமக்களின் புகார்கள் முறையாக விசாரிக்காமல், தவறு செய்தவர்களுக்கு ஆதரவாகவே இவருடைய விசாரணை மற்றும் செயல்பாடுகள் உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இது பற்றி தெரிந்து கொள்ள ,திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எவ்வளவு புகார்கள் தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது? என்பதை ஆய்வு செய்தாலே ,இந்த உண்மை தலைமைச் செயலாளர் இறையன்புக்கு […]
Continue Readingநடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு, மெஜாரிட்டி கம்யூனிட்டியை (majority community) புறக்கணித்து, ஆட்சி அமைக்க முடியாததை திமுக நினைத்துப் பார்க்குமா ? சி .ஆர். ராஜன்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அங்குள்ள லிங்காயத் சமுதாயமும், வொக்கலிகர் சமுதாயமும் இரண்டுமே தனிப்பெரும்பான்மை சமூகம் .இந்த சமூகங்கள் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. மேலும் முன்னாள் மெட்ரோ குடிநீர் வாரிய என்ஜினியர் சி ஆர் ராஜன் தெரிவிப்பது, நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அங்குள்ள மக்கள், அரசியல் கட்சியை தாண்டி ,சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்களித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள் . எந்த கட்சியில் யார் போட்டியிட்டிருந்தாலும், அந்த சமூகத்தை சார்ந்தவர் மட்டும்தான் […]
Continue Reading