மகா சிவராத்திரியின் மகிமை! மகா சிவராத்திரியில் பரம்பொருள் சிவனை வணங்கி, இறையருளை பெறலாம் .
பிப்ரவரி 26, 2025 • Makkal Adhikaram பூமியில் மனித வாழ்க்கை ஒரு உயர்வான பிறவி. எத்தனையோ ஜீவன்கள், உயிரினங்கள், விளங்கினங்கள், பிறக்கிறது. அவைகளும் அழிகிறது. ஆனால், மனிதப் பிறவி மட்டுமே இறைவனை அடைவதற்கும், இறையருளை பெறுவதற்கும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு பிறவி. இந்த பிறவியில் ஒவ்வொரு மனிதனின் நல்லது, கெட்டது, பாவ, புண்ணியம் அனைத்தின் கர்மாவும், பல ஜென்மங்களில் செய்த நல்வினை, தீவினை அதன் பொருட்டு பிறவிகள் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவன் உயர்குடியில் பிறப்பும், தாழ்குடியில் பிறப்பும், அவரவர் […]
Continue Reading