ஈரோடு: தனியாா் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் .
நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை அளித்து வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா். ஈரோடு, மூலப்பாளையம் அருகே செயல்பட்டுவரும் தனியாா் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அப்பள்ளியின் மின்னஞ்சலுக்கு செவ்வாய்க்கிழமை காலை மிரட்டல் வந்துள்ளது.இதில், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், பள்ளி மாணவா்களின் உயிரைப் பணயம் வைக்க மாட்டீா்கள் என்று நினைக்கிறேன் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல் துறையினருக்கு […]
Continue Reading