கூட்டுறவு துறை என்றாலே அது ஊழல் துறை! ஏன் அப்படி? கூட்டுறவுத் துறையில் ஊழல் தொடர்கிறது?
மார்ச் 30, 2025 • Makkal Adhikaram கூட்டுறவுத் துறையில் நிர்வாகத்தில் சரியான முறையில் கணக்கு வழக்குகள் ஆடிட் செய்யப்படுவதில்லை. இது தவிர, இன்னும் எந்த ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் முறையாக கணினி மயமாக்கப்படவில்லை. அதாவது வரவு செலவு கணக்குகள் கணினி மயமாக்கப்படவில்லை. எப்படி பஞ்சாயத்து நிர்வாகத்தில் மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகம் குறித்து அதன் வரவு, செலவு கணக்குகள் கணினி மாயமாக்கப்படவில்லையோ ,அதே போல் தான் இன்று வரை கூட்டுறவுத் துறையிலும், வரவு, செலவு கணக்குகள் […]
Continue Reading