யாரோ எழுதிக் கொடுத்ததை விஜய் அரசியல் மாநாட்டில் பேசியிருக்கலாம் ? ஆனால் ஊழலைப் பற்றி அல்லது மோடியை பற்றி தெரியாமல் பேசியது தவறு .
அக்டோபர் 28, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும், இது பற்றிய எதிர்வினை அரசியல் பிஜேபியை தவிர வேற எந்த கட்சியிலும், அறிக்கைகள் எதுவும் வெளிவரவில்லை. மேலும் இவர் மோடியை அட்டாக் செய்திருப்பது அரசியலில் அனுபவம் இன்மை தான் தெரிவிக்கிறது. இதை யார் எழுதிக் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் அரசியல் தெரிந்தவர்களின் கேள்வி? […]
Continue Reading