கேவலமான கருத்துக்களை அரசியல்வாதிகள் பேசினாலும், அதை விளம்பரப்படுத்தும் கார்ப்பரேட் மீடியாக்கள், அரசியலில் மக்களை விட உயர்ந்தவர்களாக காட்டுவது ஏன்?ஏமாறும் மக்களும், சமூக ஆர்வலர்களின் மனக்குமுறல்கள் .
செப்டம்பர் 15, 2024 • Makkal Adhikaram வாக்களிக்கும் மக்கள் தான் ஜனநாயக நாட்டில் எஜமானர்கள். ஆனால் வாக்களிக்கும் மக்கள் இங்கே கேவலப்படுத்துகிறார்கள். ஓட்டுக்கு மட்டுமே 100 முறை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, பிறகு திரும்பிப் பார்ப்பதில்லை. அது மட்டுமல்ல, இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களும் சரி, அரசியல் கட்சி முக்கிய புள்ளிகளும் சரி ,அவர்கள் எதை பேசினாலும், எப்படி பேசினாலும் அதை முன்னிலைப்படுத்தி இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது.காரணம் வியாபாரம் மட்டுமே அதன் நோக்கம். மக்களை […]
Continue Reading