தமிழக செய்தி துறை கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளின் வளர்ச்சித் துறையா ? செய்தித்துறை ஒரு சார்பாக இருந்தால், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் எப்படி வளர்ச்சி அடைய முடியும்? இது பற்றி பத்திரிகைகளின் உரிமைக்குரலாக விளங்கும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நடவடிக்கை எடுக்குமா?
நாட்டில் பத்திரிக்கை துறையின் உரிமைக்கும், பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும், அரனாக விளங்கும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழகத்தில் மத்திய- மாநில செய்தித் துறை, கார்ப்பரேட் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் ஏஜென்ட்களாகவும், அவைகளின் வளர்ச்சிக்கு மட்டுமே செய்தித் துறையாகவும் விளங்கி வருகிறது .அதனால் தான், இங்கே சமூக நலன் பத்திரிகைகள் வளர்ச்சி அடைய முடியவில்லை .மேலும், அதற்கு தகுதியான சில பத்திரிகைகள் இருந்தும் ,செய்தி துறை அதிகாரிகளால் அதன் வளர்ச்சிக்கு எந்தவித பத்திரிகைகளின் உரிமையும் ,உதவியும் கொடுப்பதில்லை. தமிழக […]
Continue Reading