தீபாவளி நேரம் பாஸ். கண்டுக்காதீங்க!’ – லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கே `லஞ்சம்’ கொடுத்த டாஸ்மாக் மேலாளர் .

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தாலும், `மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு எச்சரித்தாலும், டாஸ்மாக் ஊழியர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.வழக்கம் போல நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, கூடுதல் விலை வைத்து விற்று கலெக்‌ஷனை பார்த்து வருகிறார்கள். தீபாவளி, ஆயுதபூஜை மற்றும் பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில், அவர்கள் கூறுவதுதான் விலை. அதனால் லஞ்ச […]

Continue Reading

தமிழ்நாட்டில் உள்ளாட்சி நிர்வாக சட்டம்,ஊராட்சிகள் நிர்வாக சட்டம், இந்த சட்டங்களை திருத்தாமல்! தேர்தல் நடத்துவதுமாநில தேர்தல் ஆணையத்தின் வீணான வேலை – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

அக்டோபர் 25, 2024 • Makkal Adhikaram ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊராட்சி நிர்வாக அதிகாரிகளும், ஊராட்சி பிரதிநிதிகளும் கூட்டுக் கொள்ளை நடத்துவதற்கு இப்படிப்பட்ட ஒரு தேர்தல் தேவையா?   .சட்டத் திருத்தத்தை கொண்டு வராமல் நடத்தும் தேர்தல் வீண். மேலும், மாநில தேர்தல் ஆணையம் கடமைக்கு ஐந்து வருடம் முடிந்தால், தேர்தல் நடத்துவது நம்முடைய வேலை என்று கடமைக்கு தேர்தல் நடத்திக் கொண்டிருக்கிறது. இது பற்றி பெரிய பத்திரிகை, பெரிய தொலைக்காட்சி என்று விவாதம் நடத்துவது, மக்களிடம் பேசுவது […]

Continue Reading

तमिलनाडु में इन कानूनों में संशोधन किए बिना स्थानीय प्रशासन अधिनियम, पंचायत प्रशासन अधिनियम लागू कर दिया गया है। चुनाव कराना राज्य निर्वाचन आयोग के काम की बर्बादी – समाज कल्याण पत्रकार |

25 अक्तूबर 2024 • मक्कल अधिकारम क्या संयुक्त लूट को अंजाम देने के लिए हर जिले में पंचायत प्रशासनिक अधिकारियों और पंचायत प्रतिनिधियों के लिए ऐसा चुनाव आवश्यक है? भी यदि राज्य निर्वाचन आयोग पांच साल की ड्यूटी पूरी करता है, तो चुनाव कराना हमारा काम है। बड़े अखबार और बड़े टीवी में लोगों से इसके […]

Continue Reading

In Tamil Nadu, the Local Administration Act, the Panchayats Administration Act, without amending these laws! Conducting elections is a waste of State Election Commission’s job – Social Welfare Journalists .

October 25, 2024 • Makkal Adhikaram Is such an election necessary for the panchayat administrative officers and panchayat representatives in every district to carry out joint loot? besides If the State Election Commission completes five years of duty, it is our job to conduct elections. Why talk to the people about it in the big newspaper […]

Continue Reading

Why is Isha being targeted from politicians to refugees?

October 24, 2024 • Makkal Adhikaram Isha Yoga Center in Coimbatore is a spiritual service organization based on the faith of Hinduism. There are thousands of foreigners, people from other states and people from Tamil Nadu who believe in this. Apart from this, Isha’s Yoga founder Jaggi Vasudeva’s spiritual discourse and inspired by various spiritual levels […]

Continue Reading

ஈஷாவை அரசியல்வாதிகள் முதல் அடைக்கலம் வந்தவர்கள் வரை டார்கெட் செய்வது ஏன் ?

கோவை ஈஷா யோகா மையம் இந்து மதத்தின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக சேவை நிறுவனம் . இதில் நம்பிக்கை உள்ளவர்கள் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் ,வெளி மாநிலத்தவர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என பல தரப்பட்ட மக்கள் இருந்து வருகிறார்கள். தவிர, ஈஷாவின் யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவாவின் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் யோகா ,தியானம் போன்ற பல்வேறு ஆன்மீக நிலைகளில் ஈர்க்கப்பட்டு இன்று வளர்ச்சி அடைந்த சமூக தொண்டு நிறுவனமாக உள்ளது . அதன் […]

Continue Reading

ஆல்கஹால் உற்பத்தி, மது ஆலை உற்பத்தி மற்றும் விநியோகம் தவிர, தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி, தொடர்பாக நாடாளுமன்றம் தலையிட முடியாது உச்ச நீதிமன்ற தீர்ப்பு .

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் மதுபானங்களின் உற்பத்தி விநியோகம் கொள்முதல் விற்பனை ஆகியவற்றில் சட்டமேற்றும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால் 1990 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது தொடர்பாக விசாரித்து தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆல்கஹால் சப்ளை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று பெரும்பான்மை அமர்வு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.  இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தர பிரதேசம், […]

Continue Reading

The Supreme Court has ruled that Parliament cannot interfere in the production and distribution of raw materials required by industries, except for the manufacture and distribution of alcohol.

October 24, 2024 • Makkal Adhikaram The Supreme Court empowers the States to legislate under the Seventh Schedule of the Constitution with regard to the production, distribution, purchase and sale of liquor in the State List. But in 1990, a seven-judge bench of the Supreme Court heard the matter and ruled that the central government had […]

Continue Reading

நாமக்கல்.. வடமாநில கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு கிடைத்த கவுரவம்! முதல்வர் ஸ்டாலின் பாராட்டு .

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram  நாமக்கல்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து கொள்ளையடித்துவிட்டு அந்தப் பணத்துடன் கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம்.கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் பிடித்தனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களை நேரில் அழைத்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் கடந்த மாதம் […]

Continue Reading

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை .

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏ, வைத்தியலிங்கம் அவரது வீட்டில் அமுலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது .இது தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அவரது வீட்டிலும், சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ குடியிருப்பில் உள்ள அவரது அறையிலும், சோதனைகள் நடத்தி வருகின்றனர் .  அமைச்சராக இருந்தபோது கட்டுமான நிறுவனத்திடம் 28 கோடி கைமாறிய வழக்கில் இந்த சோதனை நடைபெற்ற வருவதாக தகவல் . மேலும் ,அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக […]

Continue Reading