காஞ்சிபுரம் பக்தவச்சலம் பாலிடெக்னிக்கில் நடைபெறும் ஊழலை கண்டித்து மாணவர்களின் ரகசிய போஸ்டர் போராட்டம் என்ன? தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
மார்ச் 19, 2025 • Makkal Adhikaram காஞ்சிபுரம் பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி! அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியாக இது செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இக் கல்லூரியில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக மாணவர் சேர்க்கையில் ஊழல் முறைகேடுகள் நடந்து வருவதாக மாணவர்கள் காஞ்சிபுரம் நகரை சுற்றி பல்வேறு இடங்களில் போஸ்டரை அடித்து ஒட்டி உள்ளனர். மேலும், அந்த போஸ்டர்களை கூட நிர்வாகம் தரப்பிலிருந்து பொது மக்களுக்கு தெரியாமல் இருக்க, எல்லா இடங்களிலும் ஆள் வைத்து கிழித்துப் போட்டு உள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.தவிர, […]
Continue Reading