சினிமா என்பது கவர்ச்சியின் கலை .அதில் மக்கள் நலனுக்காக, அனைத்து சமூக நலனுக்காக படம் எடுக்காமல், ஜாதிக்கு படம் எடுத்தால்! அதை எப்படி மற்ற ஜாதிகள் பார்க்கும் ?
அக்டோபர் 21, 2024 • Makkal Adhikaram மனிதப் பிறப்பே ஏற்றத் தாழ்வுகள் உடன் தான் இருக்கும். எப்படி நம்முடைய விரல்கள் ஐந்தும் சமமாக இல்லையோ, அதே போல் தான் மனித வாழ்க்கையும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பவை .அது இயற்கையின் படைப்பு. அதை யாராலும் மாற்ற முடியாது. ஒருவன் உயர் குடியில் பிறப்பும், தாழ்ந்த குடியில் பிறப்பும், அவனவன் கொண்டு வந்த கர்ம வினை . கர்ம வினையை ஓட்டி தான் பிறப்பு . ஏன் தாழ்ந்த சமூகத்தில் பிறந்தவர்கள் […]
Continue Reading