அதானியை வீழ்த்தினால்! மோடியையும், பிஜேபியும் வீழுத்தலாம் என்பது ராகுல் காந்தி மற்றும் அந்நிய சக்திகளின் சதி திட்டமா?

டிசம்பர் 07, 2024 • Makkal Adhikaram நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியானாலும் ,அதற்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி பின்னணி அவசியம் தேவை. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், பொருளாதாரம் இல்லாமல் அரசியல் கட்சி நடத்த முடியாது. பத்திரிகை எப்படியோ அதே போல் தான் அரசியல் கட்சியும் பொருளாதாரம் இல்லை என்றால், எல்லா பத்திரிகை ,தொலைக்காட்சியும் ஊத்தி மூட வேண்டியதுதான். இதில் கார்ப்பரேட் ஆக இருந்தாலும்,எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிக்கையானாலும், விளம்பரம் இல்லாமல் பத்திரிகை நடத்துவது […]

Continue Reading

If Adani is defeated! Is it a conspiracy of Rahul Gandhi and foreign powers to bring down Modi and the BJP?

December 07, 2024 • Makkal Adhikaram Any political party in the country needs a corporate background. No matter which political party it is, it cannot run a political party without economics. If a political party is not an economy, then all newspapers and television will have to shut down. Whether it is a corporate or a […]

Continue Reading

புயல் மழை வெள்ளம் சேதங்களை பார்வையிட தமிழகம் வந்த மத்திய குழு.

புயல்,வெள்ளம், மழை பாதிப்புகளை தமிழகத்தில் ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது. அது இன்று கள்ளக்குறிச்சி கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வுக்குப் பின் கூடுதல் நிதி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வெள்ள பாதிப்புகளுக்காக ரூபாய் 944 கொடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்.தவிர, ஸ்டாலின் இந்த பாதிப்புக்கு 2000 கோடி கொடுக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த குழு அளிக்கும் அறிக்கை மூலம் கூடுதல் நிதி […]

Continue Reading

நாட்டில் விவசாயிகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை எந்தவித செக்யூரிட்டி இல்லாமல் வங்கி கடன் – மத்திய அரசு.

மத்திய அரசு எந்த ஒரு செக்யூரிட்டி இல்லாமல் சிறு குறு விவசாயிகளுக்கு ரூபாய் 2 லட்சம் வரை வங்கி கடன் கொடுக்க திட்டம் கொண்டு வந்துள்ளது . அதாவது அடமானம் இன்றி இந்தத் தொகையை விவசாயிகள் பெற முடியும். இது விவசாய உற்பத்தி பொருளை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ஆர்பிஐ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

தமிழ்நாட்டில் அதிமுக,திமுக என்ன தவறு செய்ததோ, அதே தவறை பிஜேபி செய்கிறதா? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

பங்களாதேஷ் இந்துக்கள் அந்த நாட்டில் முஸ்லிம்களால் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் நாசப்படுத்தப்படுகிறது. அங்கே அவர்கள் அடிமையாக்கப்படுகிறார்கள். இது எல்லாம் உண்மை. அதற்கு என்ன நடவடிக்கை?மத்திய அரசு எடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டும். இங்கே மாநில அரசு எடுக்க வேண்டியது எந்த ஒரு நடவடிக்கையும் அதிலே இல்லை. மேலும், மத்தியில் ஆட்சி, அதிகாரம் எல்லாம் பிஜேபி கையில் இருக்கிறது. நாட்டின் வெளிவுறவுக் கொள்கையில் தமிழக அரசு தலையிட முடியாது. இது எல்லாம் அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும். […]

Continue Reading

காங்கிரஸ் ஆட்சியில் 100% தவறு என்றால்!பிஜேபி ஆட்சியில் 30 சதவீதம் தவறுகள். அதை சரி செய்ய முடியாதா? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

பிஜேபி ஆட்சியில் தேச நலன், தேசத்தின் பாதுகாப்பு,நடவடிக்கைகள்,நாட்டின் வளர்ச்சி, உலக நாடுகளில் இந்தியாவின் பெருமை நிலை நிறுத்துதல், கல்வி,வேலை வாய்ப்பு,சமூக நீதி, தீவிரவாதம் ஒடுக்குதல்,ஊழல் இல்லா ஆட்சி,போன்ற அத்தனையிலும் பிஜேபி எழுவது சதவீதம் மேல் மார்க் வாங்குகின்ற பிஜேபி அரசு! அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விதிப்பு, சிக்கான தொழில் யூனிட்டுகள் கடன் தள்ளுபடி, சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் அதன் இணையதள சட்டம் போன்றவற்றில் இன்னும் ஒரு தவறான செயல்பாட்டில் தான் உள்ளது.இதைமத்திய அரசு சரி செய்ய […]

Continue Reading

ஆந்திரா,தெலுங்கானா இரு மாநிலங்களிலும் நில அதிர்வு – பீதியில் மக்கள்.

ஆந்திரா,தெலுங்கானா இரண்டு மாநிலங்களிலும் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.3 ஏற்பட்டதாக தகவல். மேலும்,இந்த நில அதிர்வு ஆந்திராவின் விஜயவாடா மற்றும் ஜேக்கையா பேட் பகுதிகளிலும், தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத், அனுமகொண்டா, கம்மம் பகுதிகளிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அச்சத்தில் வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வந்துள்ளனர். இப்போதாவது மாநில அரசும், மத்திய அரசும் இந்த நில அதிர்வுகள், புயல்,வெள்ளம்,அதிக வெப்பம் எதனால் ஏற்படுகிறது? என்பதை சுற்றுச்சூழல் ஆய்வாளர்களை வைத்து இதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் ! பல ஆண்டுகளாக எழுதப்பட்டு வரும் கட்டுரை !மனிதன் இயற்கையை அழித்தால்! இயற்கை மனிதனை அழித்து விடும் – ஆசிரியர்.

டிசம்பர் 03, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில்  பல ஆண்டுகளாக இச்செய்தியை அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்து வருகிறோம். ஏழை சொல் எடுபடாது என்பது போல அரசாங்கமும், பொதுமக்களும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். அதனுடைய பலன் தான் இன்று மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, நில அதிர்வுகள், புயல் பாதிப்புகள் தொடர்கதை ஆகிறது. இது ஒரு பக்கம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மேலும்,  இதைப் பற்றி மத்திய ,மாநில அரசுகள் ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். […]

Continue Reading

In the Makkal adhikaram magazine and website! An article that has been written for many years! If man destroys nature! Nature will destroy man – Editor.

December 03, 2024 • Makkal Adhikaram We have been conveying this message to the government and the public for many years in the makkal adhikaram magazine. The government and the public have been indifferent as if the poor word does not work. As a result, rains, floods, landslides, tsunamis, earthquakes and cyclones continue to happen. On […]

Continue Reading