Can democracy and justice be established in the country if political parties recommend to public prosecutors and judges? – Association of Social Welfare Journalists.

April 22, 2025 • Makkal Adhikaram Choose the judges! (Only for merit) The selection should be based on merit and merit only. “At present, the judiciary in the country is causing chaos, agitations and corruption, interference in governance, giving indirect support to the corrupt and those who believe in the law have expressed anguish. Because the […]

Continue Reading

நாட்டில் அதிகாரமிக்க நாடாளுமன்றம், பொறுப்பு மிக்க உச்ச நீதிமன்றம் இரண்டுமே மக்கள் நலனை முக்கியத்துவமாக பார்க்க வேண்டுமே தவிர, அதிகாரத்தை மட்டுமே பார்த்தால், அது அரசியல்.

நாட்டில் ஜனநாயகத்தின் முக்கியத் தூண், முதல் நாடாளுமன்றம், இரண்டாவது உச்ச நீதிமன்றம், இரண்டுமே மக்கள் நலனை முக்கியத்துவமாக பார்க்க வேண்டுமே தவிர, அதிகாரத்தின் உச்சத்தில் தங்களை பார்க்கக் கூடாது. ஏனென்றால், அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டுக்குமே அதிகார மையமாகத் தான் இருக்கிறது. இதில் ஒருவர் தவறு செய்தால்,இன்னொருவர் தட்டி கேட்க முடியும். இப்படி தவறை பெரிதாக்கி நாட்டு மக்களுக்கு இரண்டுமே பிரச்சனையாக உருவெடுக்கக்கூடாது. ஒரு நாடாளுமன்றத்தின் எம்பி நிஷிகாந்த் துபே பேசி இருப்பது தவறு தான்.ஏனென்றால், நாட்டில் மதக்கலவரங்களுக்கு […]

Continue Reading

தமிழகம் முழுதும் குவாரி உரிமையாளர்கள்! குவாரி மண் விலையேற்றம் காரணமாக ஸ்ட்ரைக்.

தமிழ்நாட்டில் குவாரி உரிமையாளர்கள் தமிழக முழுதும் குவாரி மண் விலையேற்றம் காரணமாக ஸ்ட்ரைக் செய்துள்ளனர். இது எதற்காக என்றால்? தமிழ்நாடு அரசு குவாரி மண் விலை ஏறத்தாழ இரு மடங்காக உயர்த்தி உள்ளது.. அதுமட்டுமல்ல, வரி உயர்வும் அதிகப்படுத்தி உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது குவாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் தான் பாதிக்கப்படுவார்கள். இந்த விலையேற்றத்தை குவாரி உரிமையாளர்கள் பொதுமக்கள் தலையில்தான் சுமத்துவார்கள். இதனால்,கட்டுமான பணி வேலை, ரோடு வேலை, வீட்டு வேலை, அனைத்துக்கும் இந்த விலை உயர்வு […]

Continue Reading

திமுக அரசு தமிழ்நாட்டிற்கு சுயாட்சி தேவை என்று சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றுவதை விட தமிழ்நாட்டிற்கு ஊழலற்ற ஆட்சி தேவை! என்று தீர்மானம் போட முடியுமா? – தமிழக மக்கள்.

ஏப்ரல் 16, 2025 • Makkal Adhikaram தமிழக சட்டமன்றத்திலே தீர்மானத்தை போட்டுக்கொண்டு மக்களை திசை திருப்புவது அல்லது மக்களிடம் மக்களுக்காக உழைப்பது பாடுபடுவது போல பாவல காட்டுவது ,அரசியல் தெரியாத மக்களிடம் தான் இது பலிக்கும்.மேலும், அரசியல் தெரிந்தவர்கள் அல்லது ஜால்ரா ஊடகங்கள் இதை மிகப் படுத்திக் கொண்டிருக்கும்.  நேற்று நான் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கும்போது, புதிய தலைமுறைக்காக ஒரு பையன் கேமராவை தூக்கிக் கொண்டு வந்து சார்,சுயற்சி பற்றி ஒரு பேட்டி கொடுங்க சார்  […]

Continue Reading

தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா? அது மக்களுக்கு ஆன அரசியல் மாற்றமாக இருக்குமா?அல்லது அரசியல் கட்சிகளுக்கான முன்னேற்றமாக இருக்குமா?

பிஜேபி கட்சியில் அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலை மாற்றப்பட்டார் என்ற தகவல் வெளியானது.இருப்பினும், அமித்ஷா நேற்று சென்னை வந்து பிஜேபி, அதிமுக கூட்டணியை முடிவு செய்தார். இந்த கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? அதுதான் தற்போதைய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. மேலும், தற்போதைய அரசியலில் மக்களுக்காக அரசியல் கட்சிகள் செயல்படுகிறார்களா? அல்லது இவர்களுடைய சுயலாபங்களுக்காக செயல்படுகிறார்களா? இதைப் பற்றி எந்த ஒரு அரசியல் கட்சியும், இதுவரை மக்களிடம் பேசவில்லை. பத்திரிக்கை தொலைக்காட்சிகள் எழுதவில்லை. ஆனால், […]

Continue Reading

தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டார் என்று சட்டத்தை மீறிய தவறான தீர்ப்பா? – உச்சநீதிமன்றம்.

ஏப்ரல் 09, 2025 • Makkal Adhikaram நாட்டில் உச்ச நீதிமன்றம் மக்களின் பாதுகாவலனாக, சட்டத்தின் பாதுகாவலனாக இருக்க வேண்டும். ஆனால், இன்று ஊழல் அரசியல்வாதிகளின் பாதுகாவலனாக இருப்பது மிகவும் வெட்கக்கேடானது.  தமிழ்நாட்டில் ஆளுநர் R. N. ரவிக்கு தமிழ்நாட்டு மக்கள் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், திமுக அரசு சட்ட ஒழுங்கு பிரச்சனையில் இருந்து அவரால் முடிந்த அளவுக்கு காப்பாற்றிய ஒரு பெருமைக்குரியவர்.  உளவுத்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.  தற்போது உச்சநீதிமன்றம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஆளுநருக்கு எதிரானதா? […]

Continue Reading

तमिलनाडु के राज्यपाल आर. मेरा। क्या यह गलत फैसला था कि रवि ने संविधान के खिलाफ काम किया? -अनुसूचित जाति।

09 अप्रैल, 2025 • मक्कल अधिकारम देश के उच्चतम न्यायालय को जनता का संरक्षक और कानून का संरक्षक होना चाहिए। लेकिन आज भ्रष्ट राजनेताओं का रक्षक होना शर्म की बात है। तमिलनाडु के लोगों को राज्यपाल आर.एन.रवि को धन्यवाद देना चाहिए। क्योंकि डीएमके सरकार को कानून-व्यवस्था की समस्या से बचाने का श्रेय उन्हीं को जाता है, […]

Continue Reading

நாட்டில் வகஃபு வாரிய சட்டம் எதிர்க்கட்சிகளின்கடும் எதிர்ப்புக்கு மீறி நிறைவேற்றப்பட்டது. அதை முஸ்லிம் சமூகம் வரவேற்கிறதா?

வகஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு பெரும்பான்மை முஸ்லிம் சமூகம் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். அந்த மக்களுக்கே இந்த உண்மைகள் தெரியாது. முஸ்லிம்களின் வஃப் போர்டுக்கு இத்தனை லட்சம் கோடி சோத்துக்களா?என்று அவர்களே வாயை பிளக்கும் அளவுக்கு இன்று உண்மை அந்த மக்களுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், அரசியல் சுயநலத்திற்காக இன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது உண்மை […]

Continue Reading

சீமான் ஒரு தலைவனை போராட்ட களத்தில் தேர்வு செய்யுங்கள். பொழுதுபோக்கு தளத்தில் தேர்வு செய்யாதீர்கள் – இது ஒரு முக்கியமான அரசியல் உண்மை.

சீமான் சொன்ன வார்த்தைகள் மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. அதாவது அரசியலில் ஒரு தலைவனை பொழுதுபோக்கு தளத்தில் தேர்வு செய்யக் கூடாது,அவனுடைய போராட்ட களத்தில் தான் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஏறுக்கு மாறாக பொழுதுபோக்குத்தனமான சினிமாவில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடிய தலைவர்கள், மக்களுடைய வாழ்க்கை போராட்டத்தில் கை கொடுத்து உதவுகிறார்களா? மேலும், சினிமா உலகம் இன்றய அரசியலில் அதிகாரத்தை பிடிக்க கதை, வசனங்கள் ஒருவர் எழுத,அதை நடிகர்கள் பேசி நடிக்க,இவர் தான் […]

Continue Reading

தலைவன் இல்லாமல் ஒரு அரசியல் கட்சியில் தொண்டர்கள் செயல்பட முடியுமா? அதிமுகவின் தற்போதைய தலைவர் யார் ?

அதிமுகவில் எம் ஜி ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு கட்சியின் தலைவர் யார்?என்ற கேள்விக்குறி நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை. ஒரு குடும்பம் போன்றது தான் ஒரு அரசியல் கட்சியும், அதாவது குடும்பத்தில் உள்ள தலைவன் இறந்து விட்டால்,அந்த குடும்பத்தில் எல்லோரும் சம உரிமை எடுத்துக் கொள்வார்கள். அப்பா இருக்கும் வரை அந்த குடும்பத்தில் எந்த மகனையும், எந்த மகளையும் கேட்க மாட்டார். அதுவே தந்தை இறந்த பிறகு 5 பேர் அண்ணன், தம்பிகள், அக்கா,தங்கைகள் இருக்கிறார்கள் […]

Continue Reading