முல்லைப் பெரியாறு அணையின் ஆயுள் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் இருக்கும்போது , ஆயுள் காலம் இல்லை என கேரளா அரசு ஏன் இடித்துக் கட்ட பயமுறுத்துகிறது?
முல்லைப் பெரியாறு அணையின் மீதி ஆயுட்காலம் 861 ஆண்டுகள் இதில் ஒப்பந்தம் போடப்பட்டு 138 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது என்கிறார் வைகைப் பெரியாறு அணையின் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச. பென்னிகுவிக் பாலசிங்கம் .மேலும் அவர் ,கேரளா அரசும் மலையாள சகோதரர்களும் இன்னும் 861 ஆண்டுகள் இந்த அணையை இடிக்கும் பிரச்சனையை எழுப்புவதோ அல்லது அணை கட்டும் பிரச்சினையை எழுப்புவதோ அல்லது தமிழக அரசையும் தமிழக விவசாயிகளையும் பயமுறுத்துவதை விட்டு விட்டு வேறு வேலையை பாருங்கள். […]
Continue Reading