சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூபாய் 371 கோடி ஊழல் ! விடுவிப்பு பாஜகவின் கூட்டணி அரசியலா? – ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் குற்றச்சாட்டு .
அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram ஆந்திர பிரதேச மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் (APSSDC ) ன் வேலையற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்படுத்த ரூபாய் 371 கோடி சந்திரபாபு நாயுடு ஊழல் செய்ததாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு . மேலும், இப் பிரச்சனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமலாக்கத்துறை சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்து செய்தது. இது இவருடைய ஆட்சியில் 2014 – 2017 ல் […]
Continue Reading