மோடிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும்,போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும்,அதற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து பணம் கை மாறி உள்ளதா ? -தேசிய புலனாய்வு உளவுத்துறை.
பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram பல கார்ப்பரேட் பத்திரிகை கம்பெனிகளுக்கு, வெளிநாட்டில் இருந்து மோடிக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதற்கும், அதே போல் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கும், பணம் கைமாறி உள்ளதாக தேசிய புலனாய்வு உளவுத்துறை அதிகாரியான அஜித்தோவலிடம் இந்தியா முழுமைக்கான ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பத்திரிக்கை துறை நான்காவது தூண் என்று மக்களை ஏமாற்றி தேச துரோக வேளையில் மறைமுகமாக ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, […]
Continue Reading