மத்திய அரசின் ஜாதி வாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பில் அது பலன் அளிக்குமா?
மே 06, 2025 • Makkal Adhikaram மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பில், ஒவ்வொரு ஜாதிக்கும் பட்டப்பெயர்களை சொல்லாமல், அந்தந்த ஜாதிக்கான பெயர்களை சொன்னால் மட்டுமே, உண்மையான ஜாதிகளின் மக்கள் தொகை? எவ்வளவு என்பதை நாட்டில் தீர்மானிக்க முடியும். அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜாதிக்கும் இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு பற்றி அதில் அரசாங்கம் தீர்மானிக்க முடியும். இங்கே வன்னியர் சமுதாயத்தில் ஜாதி அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தொடர்ந்து வன்னியர்களுக்கு எதிராக தான் இட ஒதுக்கீடு […]
Continue Reading