திருவள்ளூர் மாவட்டத்திற்கு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகாந்த் ஐஏஎஸ், பிபிசி கார்ப்பரேட் சேனலில் பேசிய அரசியல் உண்மை என்ன ?
ஜூலை 08, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டத்திற்கு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகாந்த் ஐ ஏ எஸ் இப்பொழுது தான் இவர் பெயரை நான் கேள்விப்படுகிறேன். இந்த மாவட்டத்தில் 25 ஆண்டுகள் நிருபராக பணியாற்றி, தற்போது 10 வருடம் மக்கள் அதிகாரம் என்ற பத்திரிகையும் நடத்தி வருகிறேன். இதுவரை நான் இவரைப் பார்த்ததும் இல்லை. சந்தித்ததும் இல்லை. பெயரைக் கூட கேள்விப்படவில்லை. இவர் எல்லாம் திடீரென்று எம்பி ஆக வந்திருக்கிறார். இவர்களுக்கு எப்படியோ அரசியல் செல்வாக்கு மேல் மட்டத்தில் […]
Continue Reading