காவல்துறையினரே சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? – நீதித்துறையும், சட்டமும் எதற்கு?
ஜூன் 30, 2025 • Makkal Adhikaram திமுக ஆட்சியில் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? என்பதுதான் சிவகங்கை மாவட்டம், திருபுவனம் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள். மேலும், தற்காலிக ஊழியரான அஜித் குமார், பத்ரகாளி அம்மன் கோயிலில் பணியாற்றி வந்துள்ளார். அவரை விசாரணை என்ற பெயரில் 7 காவலர்கள் அழைத்துச் சென்று துன்புறுத்தி இருக்கிறார்கள், அடித்திருக்கிறார்கள். தவிர, அஜித்குமார் தவறோ, குற்றமோ, செய்து இருந்தாலும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி இருக்க […]
Continue Reading