Governor R.N.Ravi, Is the Supreme Court’s opinion that the conflict between Ravi and the Tamil Nadu government is true?

February 08, 2025 • Makkal Adhikaram Governor R. My. Is the conflict between Ravi and the Tamil Nadu government affecting the people? Not sure. The DMK government accuses the Governor of doing politics. Neither is this. He has freedom of expression. Anyone can say that opinion. Further, the Governor addresses the law and order situation in […]

Continue Reading

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனிகளில் சமீபத்தில் சுமார் 10 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அதற்கு தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் சரவணன் என்ன நடவடிக்கை எடுத்தார்? – கும்மிடிப்பூண்டி பொதுமக்கள் & தொழிலாளர்கள் .

ஜனவரி 31, 2025 • Makkal Adhikaram கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பல லட்சம் தொழிலாளர்கள் வட மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் பணியாற்றி வருகிறார்கள். இங்கு பல இரும்பு தொழிற்சாலைகள், இருந்து வருகிறது. இந்த இரும்பு தொழிற்சாலைகளில் விபத்துக்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள இணை இயக்குனர் சரவணன் பொறுப்பேற்ற பிறகு குறுகிய காலத்தில் சுமார் பத்து பேர் இறந்துள்ளனர். இந்த இறப்புகளை பற்றி அந்தந்த கம்பெனி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இணை இயக்குனர் சரவணன் […]

Continue Reading

மக்கள் ஒரு பக்கம் கோயில்! இன்னொரு பக்கம் ஜீவசமாதிகள் வழிபாடு!

ஜனவரி 30, 2025 • Makkal Adhikaram மக்கள் இன்று கோயில் கோயில் ஆக சென்று வழிபட ஆரம்பித்து விட்டார்கள். இது எதற்கு என்றால் ,எங்கு போனால்? நம்முடைய குறை தீரும்? என்று வேதனையுடன் வாழ்கின்ற மக்கள் கோயில்களையும், சாமியார்களையும், ஜோதிடர்களையும், குறி சொல்பவர்களையும், சித்தர்களையும் நம்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.  இங்கே மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வுக்கான ஜோதிடர்களிடம் போனால், அவர்கள் இந்த கோயிலுக்கு போங்கள், இந்த பரிகாரம் செய்யுங்கள். இந்த யாக பூஜைகள் செய்யுங்கள், இப்படி பலவற்றை சொல்லி […]

Continue Reading

கும்பமேளாவில் பக்தியின் மூடநம்பிக்கையால், கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி.

ஜனவரி 30, 2025 • Makkal Adhikaram கடவுளை வணங்குவதற்கு பத்தி மூடநம்பிக்கையாக இருக்கக் கூடாது. ஏனென்றால் பக்தி என்பது இறைவனிடம் உண்மையான அன்பு ,உண்மையான நேசம், கடவுளிடம் எதிர்பார்ப்பு, உண்மையான அன்பும் விலை பேசும் பக்தியாக அது இருக்கக் கூடாது.  கடவுள் பணத்திற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு பணம் தேவையில்லை. பணம் மனித வாழ்க்கைக்கு தான் பணம் தேவை. இங்கே தான் பக்தி வியாபாரம் ஆகிறது. மற்றொரு புறத்தில் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவில் குளிப்பதற்காக சாதுக்களும், […]

Continue Reading

சனாதன ஒழிப்பு பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின் கருத்து விசாரணைக்கு உகந்ததல்ல! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.

முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, இந்து தர்ம சனாதனத்தை ஒழிக்க வேண்டும். மேலும், அதை டெங்கு, மலேரியா கொசுக்களை போல ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் பேச்சு நாடெங்கிலும் எதிர்ப்பு அலைகள் உருவானது. இதற்கு பிஜேபி மற்றும் இந்து அமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் கண்டனங்களை தெரிவித்து, வழக்கு தொடர்ந்ததனர்.இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதிகள் இவ் வழக்கை தள்ளுபடி செய்தனர் .

Continue Reading

திமுக அரசு தேசிய கீதத்தை அவமதிக்கிறதா? – தமிழக மக்கள்.

இன்று தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கிய முதல் நாளான ஜனவரி 6 ல் சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது. பிறகு தேசிய கீதத்தை புறக்கணித்து இருக்கிறார்கள். தேசிய கீதம் பாடுவதால் என்ன பாதிப்பு? தமிழக மக்களுக்கும், சட்டமன்றத்திற்கும் ஏற்படுகிறது? இது தமிழக மக்களின் கேள்வி மேலும் தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதம் இது என்ன உங்களுடைய கௌரவ பிரச்சனையா?அல்லது மக்கள் பிரச்சனையா? ஒரு தேசத்தின் தேசிய கீதம் பாடுவதில் என்ன தவறு? என்ன […]

Continue Reading

கிண்டி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவியின் FIR வெளியானதால் அவருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் மாண்பை பாதுகாக்கும் வகையில் எஃப் ஐ ஆர் எழுதப்பட வேண்டும் என்று கோர்ட் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தவிர, அந்த மாணவியின் கல்வி முடியும் வரை எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் சுமோடோ வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இது ஒரு ஆறுதல் […]

Continue Reading

யாருக்கெல்லாம் அம்பேத்கர் தேவைப்படுகிறார்?

அரசியலில் சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பதற்கு அம்பேத்கர் தேவைப்படுகிறார். ஊரை ஏமாற்றி, ஊர் சொத்துக்களை கொள்ளையடிக்க, கோயில் சொத்துக்களை கொள்ளை அடிக்க,, பிளாக் மணியை ஒயிட் ஆக்க அதை முதலீடு செய்ய அம்பேத்கர் தேவைப்படுகிறார். கிரிமினல்சுக்கு தான் அதிகம் அம்பேத்கரை தேவைப்படுகிறது.அவர்களுக்கு எல்லாம் அம்பேத்கர் போட்டோ தேவைப்படுகிறது. நாட்டில் உழைத்து சாப்பிடும் மக்களுக்கோ, நடுத்தர வர்க்கத்திற்கோ, இதுவரை யாரும் தலித் சமூகத்திலே, அவரை எதற்கெடுத்தாலும் ,முன்னிறுத்துவதில்லை. அவர்கள் உண்டு,அவர்கள் வேலை உண்டு என்று தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். இது […]

Continue Reading