பீகார் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால் 100% வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையம் ஆன்லைன் நேரலையில் கண்காணிக்க முடிவு .தேர்தல் ஆணையம் இன்னும் சட்டங்கள் கடுமையாக கொண்டு வராமல்! கடமைக்கு தேர்தல் என்பது, உழைக்கும் மக்களின் உயர்வு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் போராட்டமே.
ஜூன் 17, 2025 • Makkal Adhikaram தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளை ஆன்லைன் நேரலையில் 100% கண்காணிக்க முடிவு செய்திருப்பது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல, வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை சந்திக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமானது .அது ஏனென்றால், பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதை ரகசிய கேமராக்கள், கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும், தெருக்களில் ரகசியமாக வைத்து கண்காணிக்கப்பட வேண்டும். காவல்துறை ஒவ்வொரு அரசியல் கட்சியினரின் பட்டியலை எடுத்து, […]
Continue Reading