நாமக்கல்லில் ஷோ ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் .
புதிய பேருந்து நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பூங்கா சாலையில் ஷோ் ஆட்டோக்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமத்தி சாலை, சேலம் சாலை, மோகனூா் சாலை உள்ளிட்ட இடங்களுக்கு ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் பயணிகளை குறைந்த கட்டணத்தில் அழைத்து செல்வா். இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் […]
Continue Reading