ஹரியானா எல்லை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அமைக்கும் சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழு .
ஆகஸ்ட் 23, 2024 • Makkal Adhikaram விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காண நிபுணர் குழு அமைக்கிறது சுப்ரீம் கோர்ட் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சு நடத்துவதற்கான குழுவை அமைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த பல விவசாய சங்கங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன; டில்லி நோக்கி பேரணி செல்வதற்கு முயன்றன. பஞ்சாபின் அம்பாலா அருகே உள்ள ஷம்பு எல்லையில், கடந்த […]
Continue Reading