தமிழ்நாட்டில் மொழி போராட்டத்தில் அரசியல் வார்த்தை போரா? ( Or) போராட்டமா? – பாஜக & திமுக. ?
பிப்ரவரி 22, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் திமுக 50 ஆண்டுகளுக்கு முன் இந்தி எதிர்ப்பு போராட்டம் மாணவர்களிடையே நடத்தியது. அது வெற்றி பெற்றது. அதே போராட்டத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகும், மாணவர்களிடையே, மக்களிடையே இந்த போராட்டத்தை திமுக முன்வைக்கிறது. இங்கே 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் மனநிலை என்ன? இப்போது வாழ்கின்ற மக்களின் மனநிலை என்ன? ஒரே மாதிரி இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்தவர்களின் மனநிலை என்ன? இப்போது அரசியலுக்கு வந்திருப்பவர்களின் […]
Continue Reading